திசம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
வரிசை 6:
* [[1642]] - [[ஏபெல் டாஸ்மான்]] [[நியூசிலாந்து|நியூசிலாந்தை]] அடைந்தார்.
* [[1888]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இடம்பெற்ற [[சூறாவளி]]யில் பலத்த சேதம் ஏற்பட்டது.
* [[1937]] - [[சீனா]]வின் [[நான்ஜிங்]] நகரம் [[ஜப்பான்|ஜப்பானியரிடம்]] வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் [[நாங்கிங் படுகொலைகள்|கொல்லப்பட்டும்]] [[பாலியல்]] வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஹங்கேரி]], [[ருமேனியா]] ஆகியன [[ஐக்கிய அமெரிக்கா]] மீது போரை அறிவித்தன.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 710 போர் விமானங்கள் [[ஜெர்மனி]]யின் "கீல்'' நகர் மீது தாக்குதலை நடத்தின.
63,375

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1763353" இலிருந்து மீள்விக்கப்பட்டது