தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
| Link = http://whc.unesco.org/en/list/438
}}
'''பேரரண் நகரம்''' ([[ஆங்கிலம்]]: Forbidden City; [[சீன மொழி|சீனம்]]: 紫禁城; [[பின்யின்]]: Zǐjinchéng) அல்லது'''பெய்சிங் அரண்மனை''' (Beijing's Imperial Palace) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது [[சீன மக்கள் குடியரசு|சீன]] தலைநகர் [[பெய்ஜிங்|பெய்சிங்கின்]] நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த [[அரண்மனை]] வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும். சீன மாண்டரின் மொழியில் ''கு-காங்க்'' என அழைக்கப்படும் இது [[மிங் வம்சம்|மிங்]] மற்றும் [[சிங் வம்சம்|கிங்]] பேரரசுகளின் அதிகார மையமாக கிட்டத்தட்ட ஐந்து [[நூற்றாண்டு]]கள் வரை செயல்பட்டது. ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். பெய்ஜிங் நகரின் நடுநாயகாமாக விளங்கும் இவ்வரண்மனை சீனாவின் பண்பாட்டை விளக்கும் மரபுச் சின்னமாகும். கி.பி. 1925 முதல் சீன அரண்மனை அருங்காட்சியகமாக <ref>Palace Museum. "Forbidden City restoration project website". Retrieved 2007-05-03.</ref> விளங்கும் பெய்ஜிங் அரண்மனையின் கட்டிடப்பாணி கிழக்கு ஆசியா மற்றும் பிற கட்டடக்கலைப் பண்பாட்டு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1987 இல் ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது,<ref>The Forbidden City was listed as the "Imperial Palace of the Ming and Qing Dynasties" (Official Document). In 2004, Mukden Palace in Shenyang was added as an extension item to the property, which then became known as "Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang": "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". Retrieved 2007-05-04.</ref> 74 எக்டேர் பரப்பளவில் பறந்துபரந்து விரிந்திருக்கும் இதுவே உலகின் மிகப்பெரிய அரண்மனை வளாகம் ஆகும்.
 
மிங் வம்ச மற்றும் சிங் வம்ச பேரரசர்களின் அரசு மாளிகையாக இருந்த பெய்சிங் அரண்மனை உலகின் பாதுகாக்கப்பட்ட பண்டைய மர கட்டமைப்புகளின் மிகப் பெரிய தொகுப்பாக யுனெஸ்கோ மூலம் பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>"UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". UNESCO. Retrieved 2007-05-04.</ref>
 
== வரலாறு ==
மங்கோலிய யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது இம்பீரியல் நகரத்தில் இந்த அரண்மனை அமைக்கப்பட்டது. பின்பு மிங் வம்சம் ஆட்சிக்கு வந்தபோது பேரரசர் ஹோங்வு பெய்ஜிங்கில் இருந்து தலைநகரை நான்ஜிங்கிற்கு மாற்றினார். அத்துடன் யுவான் அரண்மனையையும் தீயிட்டுக் கொளுத்த உத்தரவிட்டார். இவருக்குப் பின் இவரது மகன் ச்சூ டி பேரரசரான பிறகு மீண்டும் பெய்ஜிங்கைத் தலைநகரமாகக் கொண்டார்.<ref>p. 18, Yu, Zhuoyun (1984). Palaces of the Forbidden City. New York: Viking. ISBN 0-670-53721-7.</ref> தடை செய்யப்பட்ட இதன் கட்டுமானப்பணி 1406-ல் மீண்டும்
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது