செப்டம்பர் 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
 
===[[ஈழப்போர்]]===
{{ஈழப்போர்ச் செய்திகள் செப்டம்பர் 2007}}
*[[செப்டம்பர் 1]] - [[மன்னார்|மன்னாரி]]ல் [[பாசித்தென்றல்|பாசித்தென்றலில்]] [[இலங்கை]] இராணுவத்தினர் நடத்திய [[கிளைமோர்]] தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். [http://www.eelampage.com/?cn=33230 (புதினம்)]
*[[செப்டம்பர் 2]] - [[இலங்கை]] இராணுவத்தினர் தாம் [[மன்னார்]], [[சிலாவத்துறை]]யை [[விடுதலைப் புலிகள்|புலிகளிடம்]] இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். [http://www.thinakkural.com/news/2007/9/2/mainnews_page35286.htm (தினக்குரல்)]
*[[செப்டம்பர் 7]] - [[மட்டக்களப்பு]] [[வந்தாறுமூலை]] உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். [http://www.eelampage.com/?cn=33314 (புதினம்)]
*[[செப்டம்பர் 12]] - [[அவுஸ்திரேலியா]]வில் "அகதி" தகுதிநிலை கோரியிருந்த 83 தமிழர்களில் 72 பேருக்கு அகதி தகுதிநிலை அளிக்கப்படுவதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. [http://www.eelampage.com/?cn=33368 (புதினம்)]
*[[செப்டம்பர் 16]] - தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] படகுகளில் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் ஆரம்பித்த [[நோன்பு|உண்ணாநோன்பை]] முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் உறுமொழியை அடுத்து 4 நாட்களில் முடித்துக் கொண்டார். [http://www.eelampage.com/?cn=33413 (புதினம்)]
*[[செப்டம்பர் 20]] - [[முல்லைத்தீவு]] [[புதுக்குடியிருப்பு]] [[தமிழர் புனர்வாழ்வுக் கழகம்|தமிழர் புனர்வாழ்வுக் கழக]] நடுவப் பணிமனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் [[இலங்கை]] வானூர்திகள் மொத்தம் 16 குண்டுகள் வீசித் தாக்கியதில் ஒரு பணியாளர் உட்பட 6 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். [http://www.eelampage.com/?cn=33478 (புதினம்)]
*[[செப்டம்பர் 26]] - [[மன்னார்|மன்னாரில்]] [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப் பகுதியான [[கல்விளான்|கல்விளானில்]] இடம்பெற்ற [[கிளைமோர்]]த் தாக்குதலில் அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் கொல்லப்பட்டார். இராணுவத்தின் ஆள ஊடுருவும் படையினரே இதற்குக் காரணம் எனப் புலிகள் தெரிவித்தனர். [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23382 (தமிழ்நெட்)]
*[[செப்டம்பர் 28]] - [[திருகோணமலை]] [[புல்மோட்டை]]க் கடற்பரப்பில் [[இலங்கை]]க் கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது [[கடற்புலிகள்]] நடத்திய தாக்குதலில் மூன்று படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று கடற்புலிகள் கொல்லப்பட்டனர். [http://www.eelampage.com/?cn=33597 (புதினம்)]
----
{{வார்ப்புரு:செய்திகள் காப்பகம் (மாதங்கள்)}}
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_2007" இலிருந்து மீள்விக்கப்பட்டது