"தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இலத்திரனியல்]] கருவிகளை, பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்துறை '''தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை''' எனப்படும். இலத்திரனியல் தொழிற்துறை ஒரு உயர்தொழிநுட்பத் தொழிற்துறை ஆகும்.
தமிழ்நாடு [[மின்னணுவியல்]] தயாரிப்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் [[நோக்கியா]], [[மோட்டோரோலா]], சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, [[டெல்]], [[நோக்கியா]]** ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.<ref>[http://www.dell.com/learn/in/en/incorp1/corp-comm/about-dell-india-country Dell India Details]</ref><ref>[http://www.pcworld.com/article/135221/article.html Dell India Details pcworld article]</ref>. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது<ref>[http://www.samsung.com/in/news/presskit/samsung-s-state-of-the-art-refrigerator-manufacturing-factory-at-sriperumbudur-inaugurated samsang chennai inaguration details]</ref>. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது.
 
 
 
வீடியொக்கான் நிறுவனம் மானாமதுரையில் குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்க விருக்கிறது<ref>[http://economictimes.indiatimes.com/news/news-by-industry/cons-products/electronics/Sipcot-allots-70-acres-to-Videocon-for-Rs-2k-cr-plant-in-TN/articleshow/5366974.cms Economic times News on videocon plant in TN]</ref>.
2,095

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1763455" இருந்து மீள்விக்கப்பட்டது