ஆகத்து 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை
வரிசை 16:
* [[1955]] - [[சொனி]] நிறுவனம் தனது முதலாவது [[திரிதடையம்|திரிதடைய]] [[வானொலி]]யை [[ஜப்பான்|ஜப்பானில்]] விற்க ஆரம்பித்தது.
* [[1960]] - [[கோட் டி ஐவரி]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1970]] - [[தேய்வழிவுப் போர்]] முடிவுற்றது.
* [[1976]] - [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 2]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] சுற்று வட்டத்துள் சென்றது.
* [[1998]] - [[தான்சானியா]]விலும் [[கென்யா]]விலும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது