கிமு 1-ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Millenniumbox|-1}}
{{ஆயிரவாண்டு
[[File:Human headed winged bull facing.jpg|thumb|மனித முகத்துடன் காளை மாடு. [[அசிரியா]], அண். கிமு 713–716]]
|முன்=[[கிமு 2ம் ஆயிரவாண்டு|கி.மு. 2வது <br /> ஆயிரவாண்டு]]|பின்=[[1ம் ஆயிரவாண்டு|கிபி 1வது <br />ஆயிரவாண்டு]]
'''கிமு 1ம் ஆயிரவாண்டுஆயிரமாண்டு''' (''1st millennium BC'') [[கிமு 9991000]] இலிருந்துஆம் ஆண்டு முதல் [[கிமு 1ம் நூற்றாண்டு1]] ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். [[இரும்புக்காலம்]] எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. [[உலக மக்கள் தொகை]] இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 [[மில்லியன்]] வரை எட்டியது.
}}
 
'''கிமு 1ம் ஆயிரவாண்டு''' (''1st millennium BC'') [[கிமு 999]] இலிருந்து [[கிமு 1ம் நூற்றாண்டு]] வரையான காலப்பகுதியாகும். [[இரும்புக்காலம்]] எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன.
 
உலக [[மக்கள் தொகை]] இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 [[மில்லியன்]] வரை எட்டியது.
 
இந்த ஆயிரமாண்டின் இறுதியில் [[உரோமைப் பேரரசு]] எழுச்சி கண்டது. தென்கிழக்காசியாவில் the [[வேதகாலம்|வேதப் பண்பாடு]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசில்]] வேரூன்றியது. ஆரம்பகால [[கெல்ட்டியர்]] நடு ஐரோப்பாவைக் கட்டுப்படுத்தினர். வடக்கு ஐரோப்பா ரோமருக்கு முன்னரான இரும்புக்காலத்தில் இருந்தது. நடு ஆசியா ஸ்கைத்தியர்களின் (ஈரானிய பழங்குடிகள்) கட்டுப்பாடில் இருந்தது. [[சீனா]]வில் [[கன்பூசியம்]] தலைதூக்கியது. 1ம் ஆயிரத்தின் இறுதியில் [[ஆன் அரசமரபு]] நடு ஆசியாவில் பரவியது. நடு அமஎரிக்காவில் [[மாயா நாகரிகம்]] எழுச்சி கண்டது. ஆப்பிரிக்காவில் [[பண்டைய எகிப்து]] வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. [[யூதம்]], [[சரத்துஸ்திர சமயம்]], [[இந்து சமயம்]], [[வேதாந்தம்]]), [[ஜைனம்]], [[பௌத்தம்]] வளர்ச்சியடைந்தது.
 
== முக்கிய நிகழ்வுகள் ==
* [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்தின்]] மைய நபரான, நாசரேத்தூர் [[இயேசு]]வின் பிறப்பு. இயேசு பிறந்த ஆண்டு [[கி.மு.கிமு]] 8க்கும் 2க்கும் இடையே [[பெத்லகேம்]] நகரில் பிறந்தார். இயேசுவின் பிறப்பை மையமாக வைத்தே கி.மு.கிமு மற்றும் கி.பி. என்பன பிரிக்கப்பட்டாளும்பிரிக்கப்பட்டாலும் இயேசுவின் பிறப்பு கி.மு. காலப்பகுதியில் நடைபெற்றுள்ளது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
* மகா [[அலெக்சாண்டர்]] பெர்சியப்பாரசிகப் பேரரசை வென்றார்.
* [[சந்திரகுப்த மௌரியர்]] மௌரியப் பேரரசை நிறுவினார்.
* [[தேமோபைலேச் சமர்]] கி.மு. 480 இல் இடம் பெற்றது.
 
== கண்டுபிடிப்புகள் ==
* [[இரும்பு]] அதிகமாகப் பாவனைக்குபயன்பாட்டுக்கு வந்தது.
* [[கேத்திர கணிதம்]] அறிமுகப்படுத்தப்படட்து.
* [[பைதகரஸ் தேற்றம்]] நிறுவப்படட்து.
"https://ta.wikipedia.org/wiki/கிமு_1-ஆம்_ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது