1-ஆம் ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Millenniumbox|+1}}
'''முதலாம் ஆயிரமாண்டு''' (''1st millennium'') என்பது [[கிரிகோரியன்யூலியன் ஆண்டு|கிரிகோரியன்நாட்காட்டி]] நாட்காட்டியின்யின் படி [[முதலாம்கிபி]] ஆண்டு|முதலாம் ஆண்டில்[[1]] ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, [[டிசம்பர் 31கிபி]], [[1000]] இன்டிசம்பர் முடிவில்31 இல் முடிவடைந்த ஓர் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டா]]கும். கிரிகோரியன் நாட்காட்டியில் [[பூச்சிய ஆண்டு]] என்பது கிடையாது.
 
உலகஇதற்கு முந்தைய ஆயிரமாண்டில் மும்மடங்காக அதிகரித்த [[உலக மக்கள் தொகை]] இந்த ஆயிரமாண்டுகளில் மிக மெதுவாகவே வளர்ந்தது. 170-[[மில்லியன்]]களில் இருந்து 300-ஆக அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400-லிருந்து 250-க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
 
[[கிழக்காசியா]]வில் [[பௌத்தம்]] பரவியது. [[சீன வரலாறு|சீனா]]வில், [[ஆன் அரசமரபு]] வீழ்ச்சியடைந்து [[யின் அரசமரபு (265-420)|யின்]] அரசமரபும் பின்னர் [[தாங் அரசமரபு]]ம் ஆட்சியில் அமர்ந்தன. [[சப்பானிய வரலாறு|சப்பானில்]] மக்கள்தொகையில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. விவசாயிகள் [[இரும்புக்காலம்|இரும்பினாலான]] கருவிகளைப் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர். [[இந்தியத் துணைக்கண்டம்]] பல இராச்சியங்களாகப் பிளவடைந்தது.
== மக்கள் தொகை ==
உலக [[மக்கள் தொகை]] 170-[[மில்லியன்]]களில் இருந்து 300-ஆக அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400-லிருந்து 250-க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
 
== நிகழ்வுகள் ==
* [[இயேசு]]வின் வெளிப்படை வாழ்வும் அவரது [[சிலுவை]] மரணமும் (29-30) நடைபெற்றது.
* [[யூத-உரோமைப் போர்கள்]] (66–136) 70 வருடங்கள் நடைபெற்றன.
* [[இஸ்லாம்இசுலாம்]] ஆரம்பம் ([[7ம் நூற்றாண்டு]])
 
== கண்டுபிடிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/1-ஆம்_ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது