தேமோபைலேச் சமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
[[படிமம்:300.jpg|240px|thumb|right|300 பருத்திவீரர்கள் திரைப்படத்தில் "தேமோபைலேச் சமர்" இறுதிக்கட்டத்தில் இறந்து கிடக்கும் இலியோனடசும் அவனது 300 சுபார்ட்டன் வீரர்களும்]]
 
'''தேமோபைலேச் சமர்''' ஸ்பாட்டவின் முதலாம் லியோனிடாசுவால் வழிநடாத்தப்பட்ட கிரேக்க நகர அரசுகளின் நேசப்படைகளுக்கும், கிரேக்கம் மீதான இரண்டாம் பாரசீக படையெடுப்பின் மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பாரசீக பேரரசர் முதலாம் சேக்சஸ்க்கும் இடையிவானஇடையிலான சண்டையாகும். ஒரே நேரத்தில் ஆர்டிமிசம் கடற்சமரும், குறுகலான கடற்கரையான தேமோபைலே கணவாயில் ('வெப்ப வாயில்') ஒரு சமரும் கி.மு. 480 இல் இடம் பெற்றது.
 
கிரேக்கம் மீதான முதலாம் பாரசீகப் படையெடுப்பு, கி.மு. 490 இல் இடம்பெற்ற மரதான் சமர் அதீனியர்களின் வெற்றியினால் பாரசீகருக்கு தோல்வியில் முடிந்ததால் இப் படையெடுப்பு இடம்பெற்றது. சேக்சஸ் முழு கீரேக்கத்தையும் வெற்றி கொள்ள பாரிய தரை மற்றும் கடற்படையினை குவித்து ஒழுங்கமைத்தார். அதீனிய தளபதி தெமிஸ்டோக்கல் நேசப்படைகளுக்கும் தேமோபைலே கணவாயில் பாரசீக இராணுவத்தின் முன்னேற்றத்ததைத் தடுக்கும் தடுக்கும் அதேநேரத்தில் பாரசீக கடற்படையினை ஆர்டிமிசம் நீரிணையில் தடுக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தேமோபைலேச்_சமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது