"எம்.டி.வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் (Fox News) ஒளிபரப்புகின்றது.
¢==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1764035" இருந்து மீள்விக்கப்பட்டது