துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58:
 
====விநய பத்திரிகா====
துளசிதாசர் காலத்தில் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீர்கேடுகள் மிகுந்திருந்தன. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உயர்த்த வேண்டி ஸ்ரீராமபிரானிடம் முறையிட்டு எழுதியதே "விநய பத்திரிகா". தமது வேண்டுகோள்களை இசைப் பாடல்களாக இயற்றி ஸ்ரீராமபிரானின் அரசவைக்கு அனுப்பி வைக்கிறார் துளசிதாசர். ராமபிரானின் அரசவையில் உள்ள கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை என அனைவரையும் துதித்துப் பாடி அவர்களைத் தம் வேண்டுகோளை நிறைவேற்றச் செய்ய ராமபிரானின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கச் சொல்கிறார் துளசிதாசர். கல் மனத்தையும் கரையச் செய்யும் விநயபத்திரிக்கா" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்க வழங்கிவருகின்றது.<ref name="kalaimagal">கலைமகள்; டிசம்பர் 2014; கட்டுரை: துளசிதாசர் காட்டும் பக்தி; பக்கம் 50-52</ref>
 
 
===சிறு படைப்புகள்===
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது