"ஜம்சேத்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஜாம்ஷெட்பூர்''' ({{lang-hi|झारखण्डजमशेदपुर}}, {{lang-ur|جمشیدپور}}) [[ஜார்க்கண்ட்]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் [[இந்தியா|இந்தியாவின்]] முதல் இரும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய [[ஜாம்ஷெட்ஜி டாடா]]வால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவனரின் நினைவாக ஜாம்ஷெட்பூர் என பெயர் சூட்டினார்.
 
== வெளி இணைப்புகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1764150" இருந்து மீள்விக்கப்பட்டது