இராயக்கோட்டை (கோட்டை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
இக்கோட்டையை தரைக்கோட்டை, மலைக்கோட்டை என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். மலைக்கோட்டை சிறந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்டது. பலகுளங்கள், வெடிமருந்துச் சாலைகள், இடிபாடுகளுடன் கூடிய பல கட்டடங்கள் உள்ளன.
முதல் மூன்று மைசூர் போர்களிலும் இராயக்கோட்டை சிறப்பிடம் பெற்றது. ஐதர், திப்புவிற்கும், ஆங்கிலேயருக்கும் இடையே பல போர்கள் நடைப்பெற்றுள்ளன. இக்கோட்டை திப்புவிடமிருந்து மேஜர் கௌடி என்பவரால் 20.7.1791 இல் ஆங்கிலேயர்வசமானது.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.</ref>
==படங்கள்==
 
<gallery>
File:Riacotta in the Baramahal.jpg|<center>”Rayakottai Fort”<br>[[Henry Salt (Egyptologist)|Henry Salt]]</center>
File:Ryacotta in the Barramah'l.jpg|<center>”Rayakottai Fort”<br>[[Thomas Daniell]]</center>
 
Gate of Hill Fort at Ryakotta.jpg
Idgah and Tomb at Ryakotta.jpg
"https://ta.wikipedia.org/wiki/இராயக்கோட்டை_(கோட்டை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது