தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இலத்திரனியல்]] கருவிகளை, பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்துறை '''தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை''' எனப்படும். இலத்திரனியல் தொழிற்துறை ஒரு உயர்தொழிநுட்பத் தொழிற்துறை ஆகும்.
தமிழ்நாடு [[மின்னணுவியல்]] தயாரிப்புதயாரிப்புத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் [[மோட்டோரோலா]], சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, [[டெல்]], [[நோக்கியா]]** ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.<ref>[http://www.dell.com/learn/in/en/incorp1/corp-comm/about-dell-india-country Dell India Details]</ref><ref>[http://www.pcworld.com/article/135221/article.html Dell India Details pcworld article]</ref>. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தோராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது<ref>[http://www.samsung.com/in/news/presskit/samsung-s-state-of-the-art-refrigerator-manufacturing-factory-at-sriperumbudur-inaugurated samsang chennai inaguration details]</ref>. .
 
\** - நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள '''[[நோக்கியா]]''' நிறுவனம் மூடப்பட்டது.நோக்கியா வருடத்தில் தோராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரித்து வந்தது.