யாழ்ப்பாணக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
வரிசை 124:
 
==வரலாறு==
1816 ஆம் ஆண்டில் [[அமெரிக்க இலங்கை மிசன்]] யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று [[வட்டுக்கோட்டை]]யிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக [[தெல்லிப்பழை]]யில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" ([[யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை|யூனியன் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளௌக்கென [வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் [[பட்டிக்கோட்டா மதப்பள்ளி]] (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (danial poor) என்பவர் இருந்தார்.இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.
 
பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல்<ref name=SK>{{cite book | first=S.| last=Katiresu | year= 1905| title=A Hand Book to the Jaffna Peninsula|edition= | publisher= Aian Educational Services| location= புதுதில்லி| id= ISBN 81-206-1872-6| pages=25-26}}</ref> இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது