செப்டம்பர் 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{MonthR 30 Sa|செப்டம்பர்}}
 
'''செப்டம்பர் 2007''' [[2007]] ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ஒரு [[சனிக்கிழமை]] ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு [[ஞாயிற்றுக்கிழமை]] முடிவடையும். [[தமிழ் நாட்காட்டி]]யின் படி [[புரட்டாசி]] மாதம் [[செப்டம்பர் 17]] இல் தொடங்கி [[அக்டோபர் 17]] முடிவடைகிறது.
 
== சிறப்பு நாட்கள் ==
 
* [[செப்டம்பர் 3]] - தொழிலாளர் நாள் ([[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]])
* [[செப்டம்பர் 4]] - [[கிருஷ்ண ஜெயந்தி]]
வரி 9 ⟶ 11:
* [[செப்டம்பர் 15]] - [[விநாயகர் சதுர்த்தி]]
 
=== விடுதலை நாட்கள் ===
 
===விடுதலை நாட்கள்===
* [[செப்டம்பர் 1]] - [[உஸ்பெக்கிஸ்தான்]]
* [[செப்டம்பர் 2]] - [[வியட்நாம்]]
வரி 25 ⟶ 27:
* [[செப்டம்பர் 30]] - [[பொட்சுவானா]]
 
== நிகழ்வுகள் ==
{{மாத இறுதி செய்திகள்}}
*[[செப்டம்பர் 3]] - [[வங்காள தேசம்]]: முன்னாள் பிரதமர் [[காலிடா ஸியா]] மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6975340.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 4]] - [[சூறாவளி ஃவீலிக்ஸ் (2007)|சூறாவளி ஃபீலிக்ஸ்]] [[நிக்கராகுவா]]வைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. [http://travel.latimes.com/articles/la-trw-hurricane-felix-storms-central-americ4sep07 (எல்ஏ டைம்ஸ்)]
*[[செப்டம்பர் 4]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். [http://www.abc.net.au/news/stories/2007/09/04/2023991.htm (ஏபிசி)]
*[[செப்டம்பர் 5]]: [[நவூரு]]வில் தடுத்துவைக்கப்பட்டுள்ள [[ஆஸ்திரேலியா]]வுக்கான அகதிகளில் 50 பேர் [[நோன்பு|உண்ணாநோன்பை]] ஆரம்பித்தனர். [http://www.worldnewsaustralia.com.au/region.php?id=139648&region=1 (எஸ்பிஎஸ்)]
*[[செப்டம்பர் 6]] - [[இத்தாலி]]யப் பாடகர் [[லூசியானோ பவரொட்டி]] தனது 71வது அகவையில் [[புற்றுநோய்]] காரணமாக இறந்தார். [http://news.bbc.co.uk/2/hi/entertainment/6981032.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 6]] - [[பீஜி]]யில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. [http://www.nzherald.co.nz/section/2/story.cfm?c_id=2&objectid=10462047 (நியூசிலாந்து ஹெரால்ட்)]
*[[செப்டம்பர் 8]] - [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பேருந்து]] ஒன்று 80 [[அடி]]ப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 [[இந்து]] யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6984855.stm (பிபிசி)]
*[[ஏபெக்|ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி 2007]]:
**[[செப்டம்பர் 9]] - [[சிட்னி]]யில் இடம்பெற்ற [[ஏபெக்]] உச்சி மாநாடு முடிவுற்றது. [http://www.abc.net.au/news/stories/2007/09/09/2027883.htm (ஏபிசி)]
**[[செப்டம்பர் 9]] - [[ஏபெக்]] அமைப்பில் சேர்வதற்கான [[இந்தியா]]வின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் [[2010]] இலேயே இது குறித்து மீண்டும் பரிசீக்கப்படும் என்றும் [[சிட்னி]]யில் நடந்து முடிந்த ஏபெக் உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. [http://www.abc.net.au/news/stories/2007/09/09/2027961.htm (ஏபிசி)]
*[[செப்டம்பர் 9]] - [[ஆங்கிலம்|ஆங்கில]] [[விக்கிபீடியா]]வில் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு [[மில்லியன்]]களைத் தாண்டியது. [http://en.wikinews.org/wiki/Wikipedia_passes_two_million_article_mark (விக்கிநியூஸ்)]
*[[செப்டம்பர் 10]] - [[லண்டன்|லண்டனில்]] இருந்து நாடு திரும்பிய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] முன்னாள் பிரதமர் [[நவாஸ் ஷெரீப்]] விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். [http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/south_asia/6986584.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 12]] - [[இந்தோனேசியா]]வின் [[சுமாத்திரா]]வின் மேற்குப் பகுதியில் 8.2 [[ரிக்டர் அளவு]] நிலடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து [[இந்து பெருங்கடல்]] பகுதிகளுக்கு [[ஆழிப்பேரலை]] எச்சரிக்கை விடுக்கப்பட்டது. [http://ap.google.com/article/ALeqM5ijDA5bgxiHlTvS_r-SSjskS1Tq1w (ஏபி)]
*[[செப்டம்பர் 16]] - [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] இடம்பெற்ற விமான விபத்தில் 55 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டனர். [http://www.abc.net.au/news/stories/2007/09/17/2034681.htm (ஏபிசி)]
*[[செப்டம்பர் 18]] - [[பெரு]]வில் [[விண்கல்]] ஒன்றின் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கானோர் சுகவீனமடைந்தனர். [http://www.reuters.com/article/newsOne/idUSN1843987520070918 (ராய்ட்டர்ஸ்)]
*[[செப்டம்பர் 18]] - [[மியான்மார்|மியான்மாரில்]] ஆயிரக்கணக்கான [[பௌத்தம்|பௌத்த]] துறவிகள் அரச எதிர்ப்பு [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தில்]] கலந்து கொண்டனர். [[கண்ணீர்ப்புகைக் குண்டுகள்]] வீசப்பட்டு இவர்கள் கலைக்கப்பட்டனர். [http://edition.cnn.com/2007/WORLD/asiapcf/09/18/myanmar.monks.ap/index.html?eref=rss_world (சிஎன்என்)]
*[[செப்டம்பர் 19]] - ஆதி மனிதர்களின் 4 எலும்புக்கூடுகள் [[ஜோர்ஜியா]]வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. [http://www.nytimes.com/2007/09/20/science/20fossil.html?ex=1347940800&en=5571610a49ff5906&ei=5088&partner=rssnyt&emc=rss (நியூயோர்க் டைம்ஸ்)]
*[[செப்டம்பர் 20]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] சனாதிபதி தேர்தல் [[அக்டோபர் 6]]இல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. [http://news.bbc.co.uk/2/hi/south_asia/7004067.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 21]] - [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்பட நடிகர் '''[[விஜயன் (நடிகர்)|விஜயன்]]''' (படம்) மாரடைப்பால் காலமானார். [http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=225812 (மாலைமலர்)]
*[[செப்டம்பர் 24]] - [[2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ண]] இறுதிப் போட்டியில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய அணி]] [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான் அணி]]யை வென்றது. [http://www.rediff.com/cricket/2007/sep/24india.htm (ரெடிஃப்.கொம்)]
*[[செப்டம்பர் 26]] - [[வியட்நாம்|வியட்நாமில்]] பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7013711.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 29]] - [[பர்மா]]வில் ஜனநாயக ஆதரவு போரட்டக்காரர்கள் மீதான அடக்கு முறையை நிறுத்துமாறு வலியுறுத்தக் கோரும் முகமாக [[ஐநா|ஐக்கிய நாடுகளின்]] சிறப்புத் தூதர் இப்ராஹிம் கம்பாரி பர்மா சென்றடைந்துள்ளார். [http://www.mizzima.com/MizzimaNews/News/2007/Sep/today-demonstration.html (மிசினாநியூஸ்)]
*[[செப்டம்பர் 30]] - [[இந்தியா|இந்திய]] [[சதுரங்கம்|சதுரங்க]] வீரர் [[விஸ்வநாதன் ஆனந்த்]] [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற 2007க்கான உலக சதுரங்கப் போட்டிகளில் இறுதி சுற்றில் [[ஹங்கேரி]] நாட்டின் [[பீட்டர் லீக்கோ]]வை வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார். [http://www.nytimes.com/2007/09/30/crosswords/chess/30chess.html (நியூயோர்க்டைம்ஸ்)]
 
===[[ஈழப்போர்]]===
{{ஈழப்போர்ச் செய்திகள் செப்டம்பர் 2007}}
----
{{வார்ப்புரு:செய்திகள் காப்பகம் (மாதங்கள்)}}
 
{{வார்ப்புரு:செய்திகள் காப்பகம் (மாதங்கள்)}}
 
[[பகுப்பு:2007]]
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_2007" இலிருந்து மீள்விக்கப்பட்டது