ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உ.தி.
வரிசை 2:
[[படிமம்:Office 2003 Proofing Tools autocorrect.PNG|thumb|right]]
 
உலகின்'''ஆபிஸ் 502003 இற்குசரிபார்க்கும் மேற்பட்ட மொழிகளில்கருவிகள்''' இந்திய மொழிகளான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[ஹிந்தி]] ஆகிய மொழிகள் உட்பட உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் [[ஒருங்குறி]] ஊடான மொழியிலான உள்ளீடுகளை எழுத்துப் பிழைதிருத்தம் தானாகவே சரிசெய்தல்செய்தல் (Auto Correct) வசதிகளை உள்ளடக்கியது. எனினும் ஒத்தசொல் வசதி இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் ஹிந்தியில்ஹிந்தி் ஆகிய இருமொழிகளில் மாத்திரம் தான் உள்ளது.
இதை நிறுவுவதற்கு [[ஆபிஸ் 2003]] பதிப்பு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். ஒருங்குறியில் தமிழை ஆபிஸ் பதிப்புகளில் உள்ளீடு செய்வதானால் [[எ-கலப்பை]] அல்லது வேறேதேனும் மென்பொருளைப் பாவிக்கலாம். மைக்ரோசாப்ட் தானாகவே பயன்படுத்தும் மொழியைக் கண்டுபிடித்துத் திருத்தங்களை மேற்கொள்ளும். முதலாவது படத்தில் தமிழ் [[ஒருங்குறி|ஒருங்குறியில்]] அமைக்கப் பட்ட சோதனைக் கோப்பொன்றில் எழுத்துப் பிழைகள் சிலவற்றைச் சரியாகவும் வேறுசிலவற்றைப் பிழையாகவும் சிகப்புக் கோடிடுவதைக் காணலாம்.
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.microsoft.com/office/editions/prodinfo/language/proofingtools.mspx மைக்ரோசாப்ட் சரிபார்க்கும் கருவிகள்]
"https://ta.wikipedia.org/wiki/ஆபிஸ்_2003_சரிபார்க்கும்_கருவிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது