அப்பல்லோ சிறுகோள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Minor Planets - Apollo.svg|thumb|right|300px|அப்பல்லோ சிறுகோள் கூட்டம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது). [[ஞாயிறு (விண்மீன்)|சூரியன்]] நடுவில், [[புதன் (கோள்)|புதன்]] (கருப்பு), [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] (மஞ்சள்), [[புவி]] (நீலம்), [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] (சிவப்பு).]]
'''அப்பல்லோ சிறுகோள்கள்''' (''Apollo asteroids'') எனப்துஎன்பது [[புவியருகு விண்பொருட்கள்|புவியருகு விண்பொருட்களின்]] கூட்டம் ஆகும். [[கார்ல் வில்லெம் ரெய்ன்முத்]] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் முதலாவது [[சிறுகோள்]] [[1862 அப்பல்லோ]] என்ற பெயரைக் கொண்டு இக்கூட்டத்திற்கு அப்பல்லோ சிறுகோள்கள் எனப் பெயரிடப்பட்டது. இவை புவிக்குக் குறுக்கே செல்லும் விண்பொருட்கள் ஆகும். இவற்றின் சுற்றுவட்ட [[அரைப்பேரச்சு]] [[புவி]]யினதை விட அதிகமாகும். (> 1 [[வானியல் அலகு|AU]]) ஆனால் இவற்றின் ஞாயிற்றண்மைத்தூரங்கள் புவியின் ஞாயிற்றுச்சேய்மைத் தூரத்தை விடக் குறைவாகும். (q < 1.017 [[வானியல் அலகு|AU]]).<ref name=WR-EW>{{cite web|last=Weisstein|first=Eric|title=Apollo Asteroid|url=http://scienceworld.wolfram.com/astronomy/ApolloAsteroid.html|publisher=Wolfram Research|accessdate=27 பெப்ரவரி 2013}}</ref> இக்கூட்டத்தின் சில பொருட்கள் புவிக்கு மிக அண்மையாகவும் வரக்கூடியமையினால், இவை பூமிக்கு ஆபத்தானவை ஆகும். 2013 பெப்ரவரி 15 இல் [[உருசியா]]வின் செல்யாபின்ஸ்க் நகரில் அப்பல்லோ வகை விண்கல் வீழ்ந்து வெடித்ததில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref name="USA Today">{{cite web |url=http://www.usatoday.com/story/tech/2013/02/26/meteor-russia-apollo-space/1948673/ |title=''Scientists figure out Russia meteor's origin'' Ron Jeffery |first=Matt |last=Cantor |date=26 பெப்ரவரி 2013 |work=USA Today}}</ref><ref>http://www.newscientist.com/article/dn23213-russian-meteor-traced-to-apollo-asteroid-family.html</ref>
 
அப்பல்லோ கூட்டத்தின் மிகப்பெரிய சிறுகோள் 1866 சிசிபஸ் ஆகும். இதன் விட்டம் 8.5&nbsp;கிமீ. {{As of|2014|2}}, 5766 அப்பல்லோ-வகை சிறுகோள்கள் காணப்படுகின்றன. இவற்றில் 832 சிறுகோள்கள் எண்களால் பெயரிடப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_சிறுகோள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது