யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
-->
==வரலாறு==
''யோகம்'' என்ற சொல்லுக்கு இனைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று அர்த்தமாகும்பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாத்தின் தோற்றம் விவாதத்திற்க்கு உட்பட்டு இருக்கின்றன. இது வேத காலத்திற்க்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. {{sfn|Crangle|1994|p=4-7}}. [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரித்தின்]] தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.<ref name="Possehl 2003, pp. 144–145">Possehl (2003), pp. 144–145</ref>. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது ஜீவத்மாவுடன்[[சீவாத்மா]], பரமாத்மா[[பிரம்மம்|பரமாத்மாவுடன்]] இனைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
 
<!--==யோகசூத்திரத்தின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது