அப்பல்லோ சிறுகோள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அப்பல்லோ சிறுகோள்கள்''' (''Apollo asteroids'') என்பது [[புவியருகு விண்பொருட்கள்|புவியருகு விண்பொருட்களின்]] கூட்டம் ஆகும். [[கார்ல் வில்லெம் ரெய்ன்முத்]] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் முதலாவது [[சிறுகோள்]] [[1862 அப்பல்லோ]] என்ற பெயரைக் கொண்டு இக்கூட்டத்திற்கு அப்பல்லோ சிறுகோள்கள் எனப் பெயரிடப்பட்டது. இவை புவிக்குக் குறுக்கே செல்லும் விண்பொருட்கள் ஆகும். இவற்றின் சுற்றுவட்ட [[அரைப்பேரச்சு]] [[புவி]]யினதை விட அதிகமாகும். (> 1 [[வானியல் அலகு|AU]]) ஆனால் இவற்றின் ஞாயிற்றண்மைத்தூரங்கள் புவியின் ஞாயிற்றுச்சேய்மைத் தூரத்தை விடக் குறைவாகும். (q < 1.017 [[வானியல் அலகு|AU]]).<ref name=WR-EW>{{cite web|last=Weisstein|first=Eric|title=Apollo Asteroid|url=http://scienceworld.wolfram.com/astronomy/ApolloAsteroid.html|publisher=Wolfram Research|accessdate=27 பெப்ரவரி 2013}}</ref> இக்கூட்டத்தின் சில பொருட்கள் புவிக்கு மிக அண்மையாகவும் வரக்கூடியமையினால், இவை பூமிக்கு ஆபத்தானவை ஆகும். 2013 பெப்ரவரி 15 இல் [[உருசியா]]வின் செல்யாபின்ஸ்க் நகரில் அப்பல்லோ வகை விண்கல் வீழ்ந்து வெடித்ததில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref name="USA Today">{{cite web |url=http://www.usatoday.com/story/tech/2013/02/26/meteor-russia-apollo-space/1948673/ |title=''Scientists figure out Russia meteor's origin'' Ron Jeffery |first=Matt |last=Cantor |date=26 பெப்ரவரி 2013 |work=USA Today}}</ref><ref>http://www.newscientist.com/article/dn23213-russian-meteor-traced-to-apollo-asteroid-family.html</ref>
 
அப்பல்லோ கூட்டத்தின் மிகப்பெரிய சிறுகோள் [[1866 சிசிபஸ்]] ஆகும். இதன் விட்டம் 8.5&nbsp;கிமீ. {{As of|2014|2}}, 5766 அப்பல்லோ-வகை சிறுகோள்கள் காணப்படுகின்றன. இவற்றில் 832 சிறுகோள்கள் எண்களால் பெயரிடப்பட்டுள்ளன.
 
அறியப்பட்ட அப்பல்லோ சிறுகோள்கள் சில:
<!-- Note: REVERSE NUMERICAL ORDER, to match authoritative external link below, for easy comparison -->
{| class="wikitable"
|-
! பெயர் !! ஆண்டு !! கண்டுபிடித்தவர்
|-
 
| [[2013 எஃப்டபிள்யூ13]]|| 2013 || கேட்டலினா வானாய்வு
|-
| [[2013 ஆர்எச்74]] || 2013 || கேட்டலினா வானாய்வு
|-
| [[2011 எம்டி]] || 2011 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|2011 ஈஓ|40}} || 2011 || மவுன்ட் லெம்மன் ஆய்வு
|-
| {{mpl|2010 ஏஎல்|30}} || 2010 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|2009 டபிள்யூஎம்|1}} || 2009 || கேட்டலினா வானாய்வு
|-
| {{mpl|2009 டிடி|45}} || 2009 || சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா
|-
| [[(386454) 2008 எக்சுஎம்]] || 2008 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|2008 டிசி|3}} || 2008 || கேட்டலினா வானாய்வு
|-
| {{mpl|2008 எஃப்எஃப்|5}} || 2008 || மவுன்ட் லெம்மன் ஆய்வு
|-
| {{mpl|2007 விகே|184}} || 2007 || கேட்டலினா வானாய்வு
|-
| {{mpl|2007 டியூ|24}} || 2007 || கேட்டலினா வானாய்வு
|-
| {{mpl|2007 டபிள்யூடி|5}} || 2007 || கேட்டலினா வானாய்வு
|-
| [[2007 ஓஎக்சு]] || 2007 || மவுன்ட் லெம்மன் ஆய்வு
|-
| {{mpl|(277810) 2006 எஃப்வி|35}} || 2006 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| {{mpl|(394130) 2006 எச்வை|51}} || 2006 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(292220) 2006 எஸ்யூ|49}} || 2006 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| {{mpl|(308635) 2005 வையூ|55}} || 2005 || ஆர். எஸ். மாக்மிலன், அமெரிக்கா
|-
| {{mpl|2005 எச்சி|4}} || 2005 || [[LONEOS]]
|-
| {{mpl|2005 டபிள்யூவை|55}} || 2005 ||
|-
| [[(374158) 2004 யூஎல்]] || 2004 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|2004 எக்சுபி|14}} || 2004 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|2004 ஏஎஸ்|1}} || 2004 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(89958) 2002 எல்வை|45}} || 2002 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(179806) 2002 ரிடி|66}} || 2002 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| [[54509 யோர்ப்]] || 2000 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(137108) 1999 ஏஎன்|10}} || 1999 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| [[101955 பென்னு]] || 1999 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|1998 கேவை|26}} || 1998 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| {{mpl|1997 எக்சுஆர்|2}} || 1997 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| [[65803 டிடிமொசு]] || 1996 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| [[69230 எர்ம்சு]] || 1937 || [[கார்ல் வில்லெம் ரெய்ன்முத்]]
|-
| {{mpl|(53319) 1999 ஜேஎம்|8}} || 1999 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(52760) 1998 எம்எல்|14}} || 1998 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| {{mpl|(35396) 1997 எக்சுஎஃப்|11}} || 1997 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| [[25143 இட்டோகாவா]] || 1998 || லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
|-
| [[(136617) 1994 சிசி]] || 1994 || [[ஸ்பேஸ்வாட்ச்]]
|-
| {{mpl|(175706) 1996 எஃப்ஜி|3}} || 1996 || சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா
|-
| [[6489 கோலெவ்கா]] || 1991 || எலனோர் எஃப் எலின்
|-
| [[4769 கஸ்டாலியா]] || 1989 || எலனோர் எஃப் எலின்
|-
| [[4660 நெரூசு]] || 1982 || எலனோர் எஃப் எலின்
|-
| [[4581 ஆஸ்கிளெபயசு]] || 1989 || என்றி ஈ. ஹோல்ட், நோர்மன் ஜி. தாமசு
|-
| [[4486 மித்ரா]] || 1987 || எரிக் எல்ஸ்ட், விளாதிமிர் ஸ்கோதுரொவ்
|-
| [[14827 இப்னோசு]] || 1986 || கரொலைன் சூமேக்கர், யூஜின் சூமேக்கர்
|-
| [[(4197) 1982 டிஏ]] || 1982 || எலனோர் எஃப் எலின், யூஜின் சூமேக்கர்
|-
| [[4183 கூனோ]] || 1959 || கூனோ ஒஃப்மெயிஸ்டர்
|-
| [[4179 டூட்டாடிசு]] || 1989 || கிறித்தியான் பொலாசு
|-
| [[4015 வில்சன்-ஹரிங்டன்]] || 1979 || எலனோர் எஃப் எலின்
|-
| [[3200 பீத்தோன்] || 1983 || சைமன் கிரீன், ஜோன் டேவிசு / IRAS
|-
| [[2063 பக்கூசு]] || 1977 || சார்ல்சு கோவல்
|-
| [[1866 சிசிபசு]] || 1972 || பவுல் வைல்டு
|-
| [[1620 ஜியோகிராபொசு]] || 1951 || ஆல்பர்ட் வில்சன், ருடோல்ஃப் மின்கோவ்ஸ்கி
|-
| [[(29075) 1950 டிஏ]] || 1950 || கார்ல் நிர்டானென்
|-
| [[1566 இகாரசு]] || 1949 || வால்டர் பாடி
|-
| [[1685 டோரோ]] || 1948 || கார்ல் விர்ட்டானென்
|-
| [[2101 அடோனிசு]] || 1936 || யூகின் டெல்போர்ட்டே
|-
| [[1862 அப்பல்லோ]] || 1932 || [[கார்ல் வில்லெம் ரெய்ன்முத்]]
|}
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ_சிறுகோள்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது