பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148:
* ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது மனிதர் " பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
 
* 63 ஓட்டம் - காயம் காரணமாக ஓய்வு என்பதற்கு பதிலாக 63 நாட் அவுட், என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது