பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 106:
 
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.
 
== பன்னாட்டு நூறுகள் ==
;[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] நூறுகள்
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
! colspan="7"|பிலிப் இயூசின் தேர்வு நூறுகள்
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
|-
| '''[1]''' || '''115''' || 2 || {{cr|RSA}} || [[டர்பன்]], [[தென்னாப்பிரிக்கா]] || கிங்சுமீட் || 2009
|-
| '''[2]''' || '''160''' || 2 || {{cr|RSA}} || [[டர்பன்]], [[தென்னாப்பிரிக்கா]] || கிங்சுமீட் || 2009
|-
| '''[3]''' || '''126''' || 13 || {{cr|SRI}} || [[கொழும்பு]], [[இலங்கை]] || [[சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்|சிங்கள அரங்கு]] || 2011
|}
;[[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] பன்னாட்டு நூறுகள்
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
! colspan="7"|பிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
|-
| '''[1]''' || '''112''' || 1 || {{cr|SRI}} || [[மெல்பேர்ண்]], [[ஆஸ்திரேலியா]] || [[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]] || 2013
|-
| '''[2]''' || '''138*''' || 5 || {{cr|SRI}} || [[ஹோபார்ட்]], [[ஆஸ்திரேலியா]] || பிளன்ட்ஸ்டோன் || 2013
|}
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது