பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 115:
தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6642790.ece|கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்]</ref>
 
பிலிப் ஹியூஸ்சின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸ்சின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.ஆஸ்திரேலிய பிரதமர், [[டோனி அபோட்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார்

உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூஸ்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்<ref>[http://www.bbc.com/sport/0/cricket/30241259 Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter]</ref>.
 
=== மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது