பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
== மறைவு ==
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூக்ஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref>
தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6642790.ece|கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்]</ref>
|