தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Dilwale Dulhania Le Jayenge poster.jpg|right|thumb|250px|தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)]]
'''தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே''' (Dilwale Dulhania Le Jayenge) திரைப்படத்தை யாஷ் சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் [[ஷாரூக்கான்]] கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை [[கஜோல்]] ககதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். இதன் பாடல்கள் ஹிந்தி தெரியாதவரகளையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும்.
இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப்பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.<ref>http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141212_ddljdreamrun</ref>.
<ref>http://www.4tamilmedia.com/newses/india/26398-2014-10-09-06-48-21</ref>
== மேற்கோள்கள் ==
<references />
== வெளி இணைப்புகள் ==
* http://www.yashrajfilms.com/Movies/MovieIndividual.aspx?MovieID=07bcecd7-13fe-413e-8a4f-6b79a9dccb40
* http://www.dailymotion.com/video/x247hwp_dilwale-dulhania-le-jayenge-ddlj-hindi-movie-part-1_shortfilms
|