"தருமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்
:ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)
 
(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)
 
:அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
:மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)
 
(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/176520" இருந்து மீள்விக்கப்பட்டது