பிரம்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
'''பிரம்மம்''' என்ற சொல் [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து [[உபநிடதம்|உபநிடதங்களும்]] இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘''ப்ரஹ்மம்''’.
 
[[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு.
 
பிரம்மம் குணங்கள் இல்லாதவன். மாற்றங்கள் இல்லாதவன். உருவம் இல்லாதவன். எந்த வித மாசும் இல்லாததால் தூய்மையிலும் தூய்மையானவன். பிரம்மம் இப்படித்தான் என்று எந்த ஒரு குணத்தாலும் விவரிக்க இயலாது. எல்லாப் பொருளிலும் மெய்ப்பொருளாய் இருப்பவன். தூய அன்பாகவும், தூய ஒளியாகவும் எங்கெங்கும் நிறைந்திருக்கிறான். இவற்றையெல்லாம் விவரிக்கவே, இறைவனை பரபிரம்மம் என்கிறார்கள்.
 
=='''அடிப்படை மெய்ப்பொருள் அல்லது பரம்பொருள்'''==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது