பிரம்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
[[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு.
 
பிரம்மமய் இருக்கும் இறை குணங்கள் இல்லாதவன். மாற்றங்கள் இல்லாதவன். உருவம் இல்லாதவன். எந்த வித மாசும் இல்லாததால் தூய்மையிலும் தூய்மையானவன். பிரம்மம் இப்படித்தான் என்று எந்த ஒரு குணத்தாலும் விவரிக்க இயலாது. எல்லாப் பொருளிலும் மெய்ப்பொருளாய் இருப்பவன். தூய அன்பாகவும், தூய ஒளியாகவும் எங்கெங்கும் நிறைந்திருக்கிறான். இவற்றையெல்லாம் விவரிக்கவே, இறைவனை பரபிரம்மம் என்கிறார்கள்.
 
=='''அடிப்படை மெய்ப்பொருள் அல்லது பரம்பொருள்'''==
வரி 24 ⟶ 22:
=='''எல்லாவற்றையும் கடந்தது''' ==
 
இவ்வுலகனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடு தான். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணம் அதுவே. விளங்கிடும் பிரம்மத்தைச் சார்ந்துதான் இவ்வவனி யாவும் விளங்குகிறது. ஆனாலும் பிரம்மத்திற்கு காரண-காரியங்கள் சொல்லப்பட வில்லை. அதனாலேயே அது உலகத்தின் இன்ப-துன்பங்களையும், நல்லது-கெட்டதுகளையும் தொடக்க-முடிவுகளையும் தாண்டிய ஒன்று எனப்படுகிறது. அது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டது. இப்படிச் சொல்வதால் பிரம்மம் [[புத்தம் சொல்லுவதுபோல் சூன்யம் என்றோ அறவே இல்லாத பொருளென்றோ கொள்ளலும் சரியல்ல. பிரம்மத்தை சம்பந்தப்படுத்திப் பேசப்படும் வினைதான் மறுக்கப்பட்டதே யொழிய பிரம்மத்தின் இருப்பு மறுக்கப்படவில்லை.
 
=='''அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு'''==
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது