திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
 
==இளமைப் பருவம்==
வத்திக்கான் இணையதளம் தரும் தகவல்கள்படி, திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் [[புவேனோஸ் ஐரேஸ்]] நகரில் இத்தாலியின் வடக்குப் பகுதியில் [[தூரின்]] நகர் அமைந்துளள்அமைந்துள்ள [[பியத்மாந்து]] பிரதேசத்தின் பகுதியிலிருந்து சென்று குடியேறிய இத்தாலிய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார்.<ref>[http://www.vatican.va/news_services/press/documentazione/documents/cardinali_biografie/cardinali_bio_bergoglio_jm_en.html|College of Cardinals Biographical notes]</ref><ref>{{cite news|url=http://www.bloomberg.com/news/2013-03-13/argentina-s-cardinal-jorge-bergoglio-is-elected-pope-francis-i.html|title=Argentina’s Cardinal Bergoglio Is Elected Pope Francis|publisher=Bloomberg|date=13 March 2013|accessdate=13 March 2013}}</ref><ref name="guardian">{{cite news|last=Rice-Oxley|first=Mark|title=Pope Francis: the humble pontiff with practical approach to poverty|url=http://www.guardian.co.uk/world/2013/mar/13/jorge-mario-bergoglio-pope-poverty|accessdate=13 March 2013|newspaper=The Guardian (UK)|date=13 March 2013}}</ref> அவருடைய பெற்றோர் பெயர்கள் மாரியோ ஹோசே பெர்கோலியோ, ரெஜீனா மரியா சிவோரி ஆகும். மாரியோ ஹோசே தொடருந்துத் துறையில் அலுவல் பார்த்தார். ரெஜீனா மரியா வீட்டுப்பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்.
 
திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்விபயின்றார். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார்.<ref>{{cite news | title = New Pope, Francis, Known As Humble Man With A Focus On Social Outreach | date = March 13, 2013 | publisher = CBS Local Media | url = http://newyork.cbslocal.com/2013/03/13/cardinal-jorge-bergoglio-of-argentina-voted-new-pope-of-the-catholic-church/ | work = CBS New York | accessdate = 2013-03-13}}</ref> புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.<ref>{{cite web |first=Francis X |last=Rocca |url =http://www.catholicherald.co.uk/news/2013/03/13/cardinal-bergoglio-profile/ |title =Cardinal Jorge Bergoglio: a profile |publisher =Catholic Herald |date =March 13, 2013 |accessdate=March 13, 2013 }}</ref> பின்னர் தம்மைக் கடவுள் இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1958இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது