அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Nowikidatalink}}
{{mergeto|பூண்டி புஷ்பம் கல்லூரி}}
{{Infobox university
|name = அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி
வரி 15 ⟶ 13:
|website =[http://www.sripushpamcollege.co.in www.sripushpamcollege.co.in]
}}
'''பூண்டி புஷ்பம் கல்லூரி''' (A. Veeriya Vandayar Memorial Sri Pushpam College) [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அருகில் உள்ள [[பூண்டி]]யில் உள்ளது. அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி என்றழைக்கப்படும் பூண்டி புஷ்பம் கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது, 1956 -ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது பல்கலைக்கழக தரமதிப்பீட்டுக் குழுவால் “அ” என்ற குறி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வராக ராஜேந்திரன் உள்ளார். இதன் நிறுவுனர் துளசி வாண்டையார் ஆவார். இங்கு திறந்தவெளி அரங்கம் உள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறது.
 
== படிப்புகள் ==
[[தமிழ்நாடு]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பூண்டி]]யில் '''அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி''' (தன்னாட்சி) (A. Veeriya Vandayar Memorial Sri Pushpam College-1956 -ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது பல்கலைக்கழக தரமதிப்பீட்டுக் குழுவால் “அ” என்ற குறி வழங்கப்பட்டுள்ளது.
=== இளநிலை ===
* ஆங்கிலம்
* இந்தியப் பண்பாடு
* இயற்பியல்
* கணிதம்
* கணினிப் பயன்பாடுகள்
* கணினியியல்
* தமிழ்
* தமிழ் இலக்கியம்
* தாவரவியல்
* தாவரவியலும், நுண்ணுயிரியலும்
* பொருளாதாரம்
* பொருளியல்
* பொருளியலும் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறைகளும்
* வரலாறு
* விலங்கியலும் உயிரிதொழில்நுட்பமும்
* வேதியியல்
 
=== முதுநிலை ===
* ஆங்கிலம்
* இயற்பியல்
* உயிரிதொழில்நுட்பம்
* கணிதம்
* கணினிப் பயன்பாடுகள்
* கணினியல்
* தகவல் தொழில்நுட்பம்
* தமிழ்
* தாவரவியல்
* தொழில்சார் வேதியியல்
* நுண்ணுயிரியல்
* நூலகவியலும் தகவறிவியலும்
* பொது வேதியியல்
* பொருளாதாரம்
* பொருளியல்
* வணிக நிர்வாகம்
* வரலாறு
* விலங்கியல்
 
=== ஆய்வுப் படிப்புகள் ===
* ஆங்கிலம்
* இயற்பியல்
* கணிதம்
* கணினியல்
* தமிழ்
* தாவரவியல்
* நுண்ணுயிரியல்
* பொருளாதாரம்
* பொருளியல்
* வரலாறு
* விலங்கியல்
* வேதியியல்
 
=== முனைவர் படிப்புகள் ===
* ஆங்கிலம்
* இயற்பியல்
* கணிதம்
* கணினியல்
* தமிழ்
* தாவரவியல்
* நுண்ணுயிரியல்
* பொருளாதாரம்
* பொருளியல்
* வரலாறு
* விலங்கியல்
* வேதியியல்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://kalvimalar.dinamalar.com/ViewProfile.asp?id=743 கல்விமலர் தளத்தில் அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி]
* [http://www.sripushpamcollege.co.in/ தளம்]
 
==சான்றுகள்==
[http://kalvimalar.dinamalar.com/ViewProfile.asp?id=743 கல்விமலர் தளத்தில் அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி]
{{reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]
[[பகுப்பு:கல்லூரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள்]]