ஏபெல் டாஸ்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இவர் [[1603]] ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தற்போது குறொனிங்கன் மாகாணம் என்றழைக்கப்படும் லூட்ஜிகாஸ்ற் என்ற இடத்தில் பிறந்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து பல நாடுகளுக்கும் சென்றார். [[1634]] இல் [[ஜகார்ட்டா]] சென்றார். அதே ஆண்டு [[ஜூலை]]யில் ''மோச்சா'' என்ற சிறிய கப்பலுக்குத் தலைவரானார். [[1637]] இல் [[ஒல்லாந்து]]க்கு சென்று பின்னர் [[அக்டோபர்]] [[1638]] இல் மீண்டும் ஜகார்ட்டா திரும்பினார்.
 
== முதலாவது பசிபிக்பசுபிக் பயணம் ==
[[1634]] இல் டாஸ்மான் வடக்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பல சிரமங்களின் மத்தியில் [[நவம்பர்|நவம்பரில்]] "ஃபோர்மோசாவை ([[தாய்வான்]]) அடைந்தார். இவரது கப்பலில் சென்ற 90 பேரில் 40 பேர் இடையிலேயே இறந்து விட்டனர். [[1640]] இல் [[ஜப்பான்]], [[1642]] இல் [[சுமாத்ரா]] ஆகிய நாடுகளுக்கு சென்றார். சுமாத்ராவில் அந்நாட்டு சுல்தானுடன் நட்புறவான வியாபாரத்திலும் ஈடுபட்டார். [[ஆகஸ்ட்]] [[1642]] இல் ''பெயர்தெரியாத தென்பகுதி''க்கு மாலுமிகளுக்குத் தலைமைதாங்கி அனுப்பப்பட்டார். [[ஆஸ்திரேலியா]]வின் தெற்குக் கரையோரத்தை அடைந்தார். (இக்கண்டத்தின் மேற்குக் கரைகளில் ஏற்கனவே சில டச்சுக்கப்பல்கள் சென்றிருந்தன). ஆனாலும் தெற்குக் கரைப்பகுதி அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.
[[படிமம்:Gilsemans 1642.jpg|thumb|240px|right|Murderers' Bay, 1642]]
"https://ta.wikipedia.org/wiki/ஏபெல்_டாஸ்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது