பிக்கோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn, fa, fr, fur, hak, id, ko, pl, pt, ru, sh, simple, ur, vi, zh-yue மாற்றல்: ar, ca
No edit summary
வரிசை 1:
'''பிக்கோ மீட்டர்''' (''picometre'', '''பிமீ, pm''') என்பது ஒரு [[மீட்டர்|மீட்டரின்]] ஒரு [[டிரில்லியன்|டிரில்லியனில்]] ஒரு பங்கு. அதாவது 1/1,000,000,000,000 மீட்டர். இது [[SI]] முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10<sup>−12</sup> [[மீ]] என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ என்றும் எழுதலாம்.
 
இவ் அளவு, [[மைக்ரோ மீட்டர்]] என்னும் அளவில் [[மில்லியன்|மில்லியனில்]] ஒரு பங்கு ஆகும். [[ஆங்சிட்ரோம்]] (Ångström) என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோ மீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது [[SI]] ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல.
 
பிக்கோ மீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் [[அணு]]வின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் [[ஆரம்]] 25 முதல் 260 பிக்கோ மீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் [[ஆரம்]] 135 பிக்கோ மீட்டர் ஆகும், ஆனால் [[ஈலியம்]] அணுவின் விட்டம் 32 பிக்கோ மீட்டர் இருக்கும்.
 
 
[[பகுப்பு:நீள அலகுகள்]]
 
[[ar:بيكومتر]]
[[ast:Picómetru]]
[[bn:পিকোমিটার]]
[[ca:Picòmetre]]
[[en:Picometre]]
[[eo:Pikometro]]
[[es:Picómetro]]
[[et:Pikomeeter]]
[[eu:Pikometro]]
[[fa:پیکومتر]]
[[fr:Picomètre]]
[[fur:Picometri]]
[[gl:Picómetro]]
[[hak:Phì-mí]]
[[id:Pikometer]]
[[it:Picometro]]
[[ja:ピコメートル]]
[[ko:피코미터]]
[[nl:Picometer]]
[[nn:Pikometer]]
[[no:Picometer]]
[[pl:Pikometr]]
[[pt:Picômetro]]
[[ru:Метр#Кратные и дольные единицы]]
[[sh:Pikometar]]
[[simple:Picometer]]
[[sk:Pikometer]]
[[sl:Pikometer]]
[[sr:Пикометар]]
[[th:พิโกเมตร]]
[[tr:Pikometre]]
[[ur:پیکومیٹر]]
[[vi:Picômét]]
[[zh:皮米]]
[[zh-yue:皮米]]
"https://ta.wikipedia.org/wiki/பிக்கோமீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது