"மம்மியூர் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,342 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
குருவாயூர் கோயில் தகவல்கள்; சேர்க்கப்பட வேண்டிய சிறு குறிப்புகள் குருவாயூர் கோயிலில் உள்ளன
சி (குருவாயூர் கோயில் தகவல்கள்; சேர்க்கப்பட வேண்டிய சிறு குறிப்புகள் குருவாயூர் கோயிலில் உள்ளன)
}}
'''மம்மியூர் கோவில்''' (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு பரமசிவரை வழிபடும் கோவிலாகும். குருவாயூரப்பனை காணவரும் ஒவ்வொரு பக்தனும், போகும் வழியில் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீஹமாகும், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 
==பாரம்பரிய வரலாறு==
பாதாள அஞ்சனம் என அறியப்படும் மிகவும் பவித்திரமான பொருளால் வடிவமைக்கப்பட்ட குருவாயூரப்பனின் சிலை வடிவத்தை பகவான் மஹா விஷ்ணு அவர்களே வழிபட்டு வந்ததாக புராணங்கள் ஓதுகின்றன. இந்த விக்ரஹத்தை பகவான் மஹா விஷ்ணு பிரம்மதேவருக்கு அளித்தார். பிரஜாபதி சுதபர் மற்றும் அவரது மனைவியான ப்ர்ச்ணி பிரம்மதேவனை துதித்து கடும் தவம் புரிந்தனர் மேலும் அவர்களுடைய பக்தியை மெச்சும் பொருட்டு, பிரம்மதேவர் அவர்களுக்கு இந்த விக்ரஹத்தை அளித்தார்.
 
===மூன்று வெவ்வேறு ஜன்மங்களில் மஹா விஷ்ணு===
மேலும் தொடர்ந்து பிரஜாபதி சுதபர் மற்றும் அவரது மனைவி ப்ர்ச்ணி இந்த விக்ரஹத்தை மிகவும் பக்தியுடன் வழிபட்டு வந்ததால் இறைவன் மஹா விஷ்ணு அவர்களே பிரசன்னராகி அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு வரம் அளித்தார். அவர்களும் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் மூன்று முறை "எங்களுக்கு உங்களுக்கு சமமான மகனை அளித்து ஆசீர்வதியுங்கள் " என வேண்டிக்கொண்டனர். மஹா விஷ்ணுவும் அதற்கிசைந்து, அவரே அத்தம்பதியர்களுக்கு மூன்று வெவ்வேறு ஜன்மங்களில் பிள்ளையாக பிறப்பார் என்றும், மேலும் பிரம்மதேவர் அளித்த அந்த விக்ரஹத்தை மூன்று ஜன்மங்களிலும் வழிபடும் பாக்கியமும் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.
 
அப்படியாக அவர்களுடைய '''முதல் ஜன்மாவில்''', சத்திய யுகத்தில், பிரஜாபதி சுதபர் மற்றும் அவருடைய மனைவி ப்ர்ச்ணியின் மகன் ப்ர்ச்னிகர்பராக மஹா விஷ்ணு பிறந்தார். ப்ர்ச்னிகர்பர் இந்த பூ உலகத்தில் வாழும் மக்களுக்கு பிரம்மச்சரியத்தின் மகத்துவத்தை கனிவுடன் எடுத்துரைத்தார்.
 
'''இரண்டாவது ஜன்மத்தில்''', பிரஜாபதி சுதபர் மற்றும் அவர் மனைவி ப்ர்ச்ணி புவியில் காஷ்யபர் மற்றும் அதிதியாக பிறந்தனர் மேலும் மஹா விஷ்ணு அவர்களுக்கு வாமனராக த்ரேதா யுகத்தில் பிறந்தார்.
 
மேலும் த்வாபர யுகத்தில், இறைவன் ஆன '''கிருஷ்ணர்''' வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக பிறந்தார்.
 
==குருவாயூர் என்ற பெயர்==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766297" இருந்து மீள்விக்கப்பட்டது