மம்மியூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
| architecture = [[கேரளா]]
}}
'''மம்மியூர் கோவில்''' (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு பரமசிவரைசிவபெருமானை வழிபடும்(பரமசிவன்) கோவிலாகும். குருவாயூரப்பனை காணவரும்வழிபட ஒவ்வொருவரும் பக்தனும், போகும் வழியில்பக்தர்கள் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீஹமாகும்ஐதீகம், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே ஹிந்துக்களின்[[இந்து]]க்களின் நம்பிக்கையாகும். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு ஹிந்துக்களுக்குஇந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 
==குருவாயூர் கோயிலும் மம்மியூர் கோயிலும்==
வரிசை 34:
அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே [[குருவாயூர் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு]] வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.<ref name="book"/>
 
மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம். மம்மியூர் திருக்கோயிலில் ஆடைக்கட்டுப்பாடுகள் புராதனமானவை. பாரம்பரிய தென்னிந்த உடையணிந்தோர் மட்டுமே இறைவழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.
 
==இடம்==
"https://ta.wikipedia.org/wiki/மம்மியூர்_சிவன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது