மம்மியூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 27:
| architecture = [[கேரளா]]
}}
'''மம்மியூர் கோவில்''' (Mammiyoor Temple) அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள ஒரு சிவபெருமானை (பரமசிவன்) கோவிலாகும். குருவாயூரப்பனை வழிபட வரும் பக்தர்கள் மம்மியூர் சிவன் கோவில் தர்சனம் பெறவேண்டும் என்பதே ஐதீகம், அப்படி செய்வதால் குருவாயூர் கோவிலுக்கு சென்றதன் முழு புண்ணிய பலமும் அந்த பக்தருக்கு கிடைக்கப்பெறும் என்பதே [[இந்து]]க்களின் நம்பிக்கையாகும். கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
 
==குருவாயூர் கோயிலும் மம்மியூர் கோயிலும்==
வரிசை 34:
அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு சிவபெருமான் மம்மியூருக்குச் சென்றுவிட்டார். எனவே [[குருவாயூர் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலுக்கு]] வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானையும் வழிபட்டபின்னரே வழிபாடு பூரணமாகின்றது.<ref name="book"/>
 
மம்மியூர் கோவிலை கால்நடையாக பத்தே நிமிடங்களில் குருவாயூர் கோவிலில் இருந்து அடையலாம். மம்மியூர் திருக்கோயிலில் ஆடைக்கட்டுப்பாடுகள் புராதனமானவை. பாரம்பரிய தென்னிந்த உடையணிந்தோர் மட்டுமே இறைவழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.
 
==மம்மியூர் தேவஸ்தானக் கட்டுப்பாடுகள்==
==இடம்==
*கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
*மம்மியூர் திருக்கோயிலில் ஆடைக்கட்டுப்பாடுகள் புராதனமானவை. பாரம்பரிய தென்னிந்திய உடையணிந்தோர் மட்டுமே இறைவழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.
 
==அமைவிடம்==
இந்தக் கோவிலானது குருவாயூரில் இருந்து புன்னத்தூர் கோட்டைக்கு செல்லும் வழியில் கொட்டபடிக்கு அருகே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மிகவும் அருகாமையில் காணப்படும் நகரங்கள்: குருவாயூர், குன்னம்குளம், சாவக்காடு போன்றவையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மம்மியூர்_சிவன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது