ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
| name = ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே
| image = Eknath_Ranade_image.jpg
| birth_date = 19 நவம்பர் 1914
| birth_place = [[மகாராஷ்டிரா]]
| death_date = 22 ஆகஸ்டு 1982
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| nationality = {{IND}}
| other_names =
| known_for =
| education =
|alma_mater =
| religion = [[இந்து]]
}}
'''ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே''' (நவம்பர் 19, 1914 - ஆகஸ்ட் 22, 1982) ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சீர்திருத்தவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பட்டமும், சாகர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். [[சுவாமி விவேகானந்தர்|விவேகனந்தரின்]] போதனைகளால் கவரப்பட்டு 1972ல் கன்னியாகுமாரியில் [[விவேகானந்த கேந்திரம்|விவேகானந்த கேந்திரத்தை]] நிறுவினார். இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்துவதாலும், அர்பணிப்புடன் கூடிய சேவையாலும் இந்தியாவை வலுவாக்கமுடியும் என்று நம்பினார். தொடர்ந்து தனது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்டு அத்தகைய குறிக்கோளுடன் உழைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏக்நாத்_ராமகிருஷ்ண_ரானாடே" இலிருந்து மீள்விக்கப்பட்டது