"இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==வரலாறு==
இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், 1930 ஆம் ஆண்டு [[தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்|தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரால்]] 5.75 ரூபாய் முதலீட்டுடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு மாணவனோடு தொடங்கப்பட்டது. [[இராமகிருஷ்ண பரமஹம்சர்|இராமகிருஷ்ண பரமஹம்சரின்]] சீடரான சுவாமி சிவானந்தாவுடனான சந்திப்புதான் தான் கல்விப்பணியில் ஈடுபடத்ஈடுபடக் காரணமென அவினாசிலிங்கம் கூறியுள்ளார். 1934 ஆம் ஆண்டு, [[மகாத்மா காந்தி]]யால் வித்யாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே ஆண்டு வித்யாலயம் இராமகிருஷ்ண மிசனின் கீழிணைக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://rmv.ac.in/about-us/about-vidyalaya| title=About Vidyalaya| accessdate=2010-10-02 }}</ref>
 
==வளாகம்==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766365" இருந்து மீள்விக்கப்பட்டது