"ஆதிசக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(முன்னிலையாக்கம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==சக்தி அவதாரங்கள்==
 
ஒரு சமயம் தட்சனின் கடுந்தவத்திற்கு இனங்க ஆதிசக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்தார். ஆனால் மாயையாலும், தட்சனின் மறுப்பாலும்
யாகத்தில் விழுந்து மறித்தார். பதிவிரதையான தாட்சாயிணியின் சரீரம் அக்னியால் ஒரு துளியும் சுட முடியாததால் அதனைச் சுமந்து ஈசனிடம்
ஒப்படைத்தான். சிவனோ அதனைத் தன் கழுத்தில் சுமந்து ருத்ர தான்டவம்தாண்டவம் ஆட அன்டமெல்லாம்அண்டமெல்லாம் இடியும் நிலை உண்டானது. ஆகவே, திருமால்
தனது சக்கராயுதத்தை ஏவி சக்தியின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவி எங்கும் விழச்செய்தார். அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்கள்
ஆயின. அவைகளில் 51 முதன்மையானவை.
 
பார்வதி, தாட்சாயினி, காளி, துர்கை என அவள் இல்லாத இடமே இல்லை.எல்லாமுமான சிவத்தையே சிருஷ்டித்து தனது வல்லமையை (சக்தியை) அளித்து இயங்கச்செய்வதால் இவளைச் சக்தி என்ட்ருஎன்று திரிலோகமும் போற்றுகிறது.
 
 
 
====சக்தி பீடங்கள்====
சக்தி பீடங்க்ள்பீடங்கள் 108 ஆகும்.
 
அவைகளில் 64 முதன்மையானவை.அவையிலும் 51 மிக மிகப் பிரசித்திப் பெற்றவை.
 
===பார்வதி தேவி===
 
சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் [[முருகன்]] ஆவார். சிவபெருமான் தனது [[சிவமுகங்கள்|ஆறு முகங்களிலும்]] உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை [[வாயு தேவன்]] [[சரவணப்பொய்கை]] நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும்,அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்தி வேலை பெற்றதனால்
சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழந்ததாகவும்மகிழ்ந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
===மீனாட்சி===
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766398" இருந்து மீள்விக்கப்பட்டது