"சித்ரூபானந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சி
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சுவாமி சித்ரூபானந்தாவின் இயற்பெயர் பி. இரத்தினசபாபதி. துறவறம் பூண்ட இவருக்கு [[இராமகிருஷ்ண மடம்|இராமகிருஷ்ண மடத்தின்]] 10வது தலைவர் சுவாமி விரேஷ்வரானந்த மகராஜ் 1968 ஆம் ஆண்டில் தீட்சை அளித்தார்.<ref name=nool1991>{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_1991 |title= பருத்தித்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் 1991 | date=27 டிச. 1991 | accessdate=18 மே 2014}}</ref> சித்ரூபானந்தர் என்ற பெயருடன் திரும்பிய சுவாமிகள் 1969 ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் தமது ஆச்சிரமத்தை ஒரு சிறு குடிசையில் தொடங்கினார். இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். சித்ரூபானந்தர் சுவாமி ஜீவனானந்தரின் கீழ் சில ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
 
பருத்தித்துறையில் கலட்டி என்ற இடத்தில் 1971 செப்டம்பரில் இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமம் அமைக்கப்பட்டது.<ref name=nool1991/> சித்ரூபானந்தர் பல்வேறு சமய, சமூகப் பணிகளை இவர் இவ்வாச்சிரமம் மூலம் ஆற்றி வந்தார்.
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766424" இருந்து மீள்விக்கப்பட்டது