"விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(நிறைவுற்றதால் நீக்குகின்றேன் தவறெனில் மீளமைத்துவிடவும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
நினைவில்லை. ஆனால் கனகசிறிதரன் தான் அந்த ஐ.பி. முகவரியில் இருந்து தாக்கியதை பயனர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என நினைக்கிறேன். இந்த ஜய்வந்து எனக்கு முகநூலில் அந்த பக்கத்தை சுட்டினார். அதை தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. ஒருவேளை [[பயனர்:Kanags|கனக சிறீதரன்]] செய்திருந்தால் அவருக்கு நினைவில் இருக்கலாம்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 03:21, 7 திசம்பர் 2014 (UTC)
 
==பயனர் ஆதங்கம்==
[[கணேஷ் மற்றும் வசந்த்]] கட்டுரையில் "மாயா" தலைப்பிலான கதையை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்பகுதியை எவ்வாறு தமிழ் விக்கி கையாள விரும்புகின்றது என்பதை தமிழ் விக்கியின் நிர்வாகத்தினர் கையாளுவார்கள் என்று கருதுகின்றேன்.தவறுதலாக அனுமதிக்கப்பட்டதா இல்லை தவறான தகவலைப் [[பரப்புரை]] செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதா என்று புரியவில்லை.
 
தமிழ் விக்கியின் நிலையை இதில் தெளிவுபடுத்த வேண்டும்.
 
பல பக்கங்கள் உருவாக்கப்படும் தமிழ் விக்கியில் கவனித்து திருத்துவது என்பது சிரமமான செயலாக இருப்பினும், மற்ற மதம் குறித்த உண்மையான சிறு கருத்துகள் கூட மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன நீக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
உதாரணம் : [[https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதபுரம்&diff=1701011&oldid=1700984]] [[https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_பொருளாதார_அடியாளின்_ஒப்புதல்_வாக்குமூலம்&diff=1699439&oldid=1699417]]
 
உண்மைச் செய்திகளைக் கூட மனவருத்தம் நேரும் என்று நீக்கும் தமிழ் விக்கி பொய்யான ஒரு கதையை 11 மாதங்களாக திருத்தப்படாமல் எவ்வாறு அனுமதித்தது?
 
இவ்வாறு மற்ற மதத்தினரை தவறியும் காயப் படுத்திவிடக்கூடாது என்று கருதும் தமிழ் விக்கி இந்துக்கள் வருந்தினால் பரவாயில்லை என்று நினைப்பது போன்று தோன்றிவிடுகின்றது. மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்துகின்றது தமிழ் விக்கியின் சிறிதும் நியாயமற்ற இத்தகைய அணுகுமுறை.
 
நன்றி. - [[பயனர்:Kuzhali.india|Kuzhali.india]] ([[பயனர் பேச்சு:Kuzhali.india|பேச்சு]]) 17:39, 14 திசம்பர் 2014 (UTC)
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766462" இருந்து மீள்விக்கப்பட்டது