பெல்கிறேட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ar:بلغراد is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சிNo edit summary
வரிசை 113:
 
== நிர்வாகம் ==
பெல்கிரேடு தனியாட்சிப் பிரதேசம் ஆகும். <ref name="assemb">{{cite web|url=http://www.beograd.rs/cms/view.php?id=201014|title=Assembly of the City of Belgrade|publisher=City of Belgrade|accessdate=10 July 2007}}</ref> நகரமன்றத்தில் 110 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் நான்காண்டு காலம் வரையில் பதவியில் இருக்கலாம். இவர்களில் 13 பேர் கொண்ட குழுவும், நகர மேயரும்,, துணை மேயரும் இணைந்து நகரத்தை நிர்வகிக்கின்றனர். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பதினான்கு துறைகளில் நிர்வாகம் செயல்படுத்தப்படுகிறது. செர்பியாவின் தேசிய அமைச்சரவைக் கூட்டமும் இந்த நகரில் நடத்தப்படும். இது 17 பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>{{citation| title=Najveći problem izjednačavanje statusa gradskih i prigradskih opština |url=http://www.danas.rs/danasrs/srbija/beograd/najveci_problem_izjednacavanje_statusa_gradskih_i_prigradskih_opstina_.39.html?news_id=141062 |author=B. Č. Bačić |publisher=Danas |date=1 October 2008 |accessdate=9 February 2010 |language=Serbian}}</ref>
இவர்களில் 13 பேர் கொண்ட குழுவும், நகர மேயரும்,, துணை மேயரும் இணைந்து நகரத்தை நிர்வகிக்கின்றனர். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பதினான்கு துறைகளில் நிர்வாகம் செயல்படுத்தப்படுகிறது.
செர்பியாவின் தேசிய அமைச்சரவைக் கூட்டமும் இந்த நகரில் நடத்தப்படும்.
இது 17 பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>{{citation| title=Najveći problem izjednačavanje statusa gradskih i prigradskih opština |url=http://www.danas.rs/danasrs/srbija/beograd/najveci_problem_izjednacavanje_statusa_gradskih_i_prigradskih_opstina_.39.html?news_id=141062 |author=B. Č. Bačić |publisher=Danas |date=1 October 2008 |accessdate=9 February 2010 |language=Serbian}}</ref>
 
== மக்கள் ==
அண்மைய கணக்கெடுப்பின்படி, 11,66,000 மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெல்கிறேடின் நகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் செர்பிய நாட்டவர். ரோமாக்களும், மொண்டிநீகிரோக்களும், யுகோசிலேவியர்களும், குரோட்டியர்களும், முஸ்லீம்களும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
 
யுகோசிலேவிய போரின் காரணமாக, குரோட்டியா, பொசுனியா, கொசொவோ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இங்கு வந்து சேர்ந்தனர். பிறர் பொருளாதார அளவில் முன்னேற இங்கு வந்து குடியேறினர். கிறித்தவ ஆர்தோடாக்சு சமயத்தை பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர். குறைந்தளவினர் இசுலாம், ரோம கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகின்றனர்.
கிறித்தவ ஆர்தோடாக்சு சமயத்தை பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர். குறைந்தளவினர் இசுலாம், ரோம கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றுகின்றனர்.
 
== பொருளாதாரம் ==
வரி 137 ⟶ 133:
 
== சுற்றுலா ==
பழங்கால கட்டிடங்கள் இங்குள்ளன. தேசிய அருங்காட்சியகம், நிக்கோலா பாசிக் சதுக்கம்., மாணவர் சதுக்கம், பாராளுமன்றம், பழைய அரண்மனை, [[புனித சாவா தேவாலயம்]] ஆகியன குறிப்பிடத்தக்கன. பெலி துவோர் எனப்படும் வெள்ளை மாளிகையில் அரிய வேலைப்பாடுகள் பல உள்ளன.
அடா சிகன்லியா என்ற தீவு நகரினுள் உள்ளது. சவா ஆற்றினைக் கடந்து இந்த பகுதிக்குச் செல்லலாம். இங்கு விளையாட்டுப் போட்டிகளும், மனமகிழ் மன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இது தவிர மேலும் 16 தீவுகள் இங்குள்ளன. சுற்றுலாத் துறையினால் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது.
பெலி துவோர் எனப்படும் வெள்ளை மாளிகையில் அரிய வேலைப்பாடுகள் பல உள்ளன.
அடா சிகன்லியா என்ற தீவு நகரினுள் உள்ளது. சவா ஆற்றினைக் கடந்து இந்த பகுதிக்குச் செல்லலாம். இங்கு விளையாட்டுப் போட்டிகளும், மனமகிழ் மன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
இது தவிர மேலும் 16 தீவுகள் இங்குள்ளன. சுற்றுலாத் துறையினால் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது.
 
== விளையாட்டு ==
உலகின் முன்னணி விளையாட்டுகள் விளையாடுவதற்கான வசதிகள் இங்குள்ளன. ஐரோப்பிய நீர் போலோ வாகைப் போட்டி, ஐரோபாஸ்கட், ஐரோப்பிய கைப்பந்து போட்டி உள்ளிட்ட பெரிய நிகழ்வுகள் இங்கு ஏற்படுத்தப்பட்டன். ரெட் ஸ்டார் பெல்கிரேடு, பர்டிசான் பெல்கிரேடு உள்ளிட்ட இரு கால்பந்தாட்ட குழுக்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவை.
ரெட் ஸ்டார் பெல்கிரேடு, பர்டிசான் பெல்கிரேடு உள்ளிட்ட இரு கால்பந்தாட்ட குழுக்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவை.
 
== ஊடகம் ==
செர்பியாவின் தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் பெல்கிரேடில் உள்ளது. பல மனமகிழ் நிகழ்ச்சிகளை இயக்கும் ஆர்டிவி பிங்க் எனும் தொலைக்காட்சி பிரபலமானது. பொலிட்டிக்கா, பிலிக், வெசிர்ன்யே நோவொஸ்தி, தனஸ் உள்ளிட்ட நாளேடுகள் பிரபலமானவை.
பொலிட்டிக்கா, பிலிக், வெசிர்ன்யே நோவொஸ்தி, தனஸ் உள்ளிட்ட நாளேடுகள் பிரபலமானவை.
 
உலகளவில் வெளியாகும் பிளேபாய், காஸ்மோபோலிட்டன், எல்லே, நேசனல் ஜியோகிராபிக், மென்ஸ் ஹெல்த், உள்ளிட்ட இதழ்களுக்கு பெல்கிறேடு பதிப்பு உண்டு.
வரி 156 ⟶ 148:
 
== போக்குவரத்து ==
பெல்கிரேடில் போக்குவரத்து வசதி உள்ளது. பேருந்துகளும், ரயில் போன்ற வடிவில் உள்ள டிராம் வாகனங்களும் உள்ளன. இரயில் தடங்களும் உள்ளன. பெல்கிரேடு துறைமுகம் தனுபே நகரில் உள்ளது. பெல்கிரேடு நிக்கோலா டெஸ்லா விமான நிலையம் வான்வழிப் போக்குவரத்திற்கு உதவுகிறது.
பெல்கிரேடு துறைமுகம் தனுபே நகரில் உள்ளது. பெல்கிரேடு நிக்கோலா டெஸ்லா விமான நிலையம் வான்வழிப் போக்குவரத்திற்கு உதவுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெல்கிறேட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது