காக்கா முட்டை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" 2014ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
2014ம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டுள்ள ஓர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மணிமாறன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சேரி பகுதியில் வாழும் ஏழை சிறுவர்கள் உயர்வர்க்கதினரால் உண்ணப்படும் மேற்கத்திய உணவான பிட்ஸாவை சாப்பிட ஆசைப்படுகிறார்கள் என்பது இத்திரைப்படத்தின் மையக்கருத்தாகும். கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில இத்திரைப்படம் திரையிடப்பட்டது.மேலும் ரோம்,துபாய் பேன்ற நகரங்களின் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் திரையிப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/காக்கா_முட்டை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது