காக்கா முட்டை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
'''காக்கா முட்டை''', 2014ம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மணிமாறன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சேரிப் பகுதியில் வாழும் ஏழைச் சிறுவர்கள் உயர் வர்க்கதினரால் உண்ணப்படும் மேற்கத்திய உணவான பிட்ஸாவைச் சாப்பிட ஆசைப்படுகிறார்கள் என்பது இத்திரைப்படத்தின் மையக்கருத்தாகும். கனடாவின் டொரோன்டோவில் 2014 செப்டம்பரில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் ரோம், துபாய் பேன்ற நகரங்களின் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
[[2014 தமிழ்த் திரைப்படங்கள்]]
|