தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை
வரிசை 1:
--[[பயனர்:உமாபதி|உமாபதி]] 19:50, 1 அக்டோபர் 2005 (UTC)
ஆரம்பத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைப் பின்பற்றி பாமினி என்ற எழுத்துருவை உருவாக்கினார்கள். இது ஆங்கிலத்திற்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியதால் சில ஆவனங்களில் ஆங்கிலம் எது தமிழ் எது என்று புரியாமல் சிரமங்கள் ஏற்ப்பட்டது. இது தவிர ஈமெயில தவிர dBase, MS Access போன்ற ஒரே எழுத்துருவைப் பாவிப்பதால் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்துப் பயன் படுத்த இயலாமல் இருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டு தன்னார்வலர்களின் முயற்சியால் இணையத்தின் ஊடன திறந்த விவாதத்தின் ஊடக தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (TSCII i.e. Tamil Standard Code for Information Interchange) ஆரம்பமானது. இது ஓர் 8 பிற் குறியீட்டு முறை. இதன் ஆரம்ப அரைப்பகுதி அதாவது 0-127 எழுத்துக்கள் தகவற் பரிமாற்றத்திற்கான அமெரிக்க நியமக் குறியீட்டு முறை (ASCII i.e. American Standard Code for Information Interchange) அமைந்துள்ளதால் ஆங்கிலச்சொற்கள் ஆங்கிலமாகவே இருக்கும். கீழரைப் பகுதியில் (128-255) தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும நேரடியாக தமிழை உட்புகுத்த கடிமனமாக இருந்த்தால் (நீங்கள் விசைப் பலகையில் ALT உடன் இலக்கத்தைப் பதிந்தால் TSCII இல் உள்ள எந்தவொரு எழுத்தையும் உட்புதுதமுடியுமாயியும்உட்புகுத்தமுடியுமாயியுனும் இம்முறை சிரமமானது.) IME (Input Method Editors) உருவாக்கப் பட்டன. இவற்றில் [[நளினம்]] மிகவும் பிரபலமானது. உலகெங்கும் உள்ள கணினி மென்பொருட்களில் அநேக மாக எல்லாமே ASCII ஐ ஆதரிப்பதால் அவை TSCII ஐயும் ஆதரிக்கும். எனினும் குகிள் போன்ற தேடற்பொறிகளில் பன்னாட்டுமொழிகளையும் ஆதரிப்பதால் [[யுனிக்கோட் ]]என்கின முறையே இணையத்தில் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது.