டேங்கானாள் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் - செலினியம் உதவியுடன்
 
விரிவாக்கம்
வரிசை 1:
{{PAGENAME}}டேங்கானாள் மாவட்டம், [[ஒடிசா]] மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் [[டேங்கானாள்]] என்னும் ஊரில் அமைந்துள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
 
==உட்பிரிவுகள்==
இந்த மாவட்டத்தை வட்டங்களாகப்எட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.<ref name="ECI"/>
அவை கங்கடஹாடா, காமாக்கியாநகர், பர்ஜங்கா, பூபன், டேங்கானாள், ஓடாபதா, ஹிந்தோள், கோயிண்டா ஆகியன.
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு [[டேங்கானாள் சட்டமன்றத் தொகுதி|டேங்கானாள்]], [[காமாக்கியாநகர் சட்டமன்றத் தொகுதி|காமாக்கியாநகர்]], [[பர்ஜங்கா சட்டமன்றத் தொகுதி|பர்ஜங்கா]], [[ஹிந்தோள் சட்டமன்றத் தொகுதி|ஹிந்தோள்]] ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.<ref name="ECI"/>
 
இந்த மாவட்டம் ஆகிய[[டேங்கானாள் மக்களவைத் தொகுதிகளின்தொகுதி]]யின் எல்லைக்குள் உள்ளது.<ref name="ECI"/>
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.<ref name="ECI"/>
 
இந்த மாவட்டம் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.<ref name="ECI"/>
 
==போக்குவரத்து==
இங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள [[புவனேஸ்வர்|புவனேஸ்வரில்]] வானூர்தி நிலையம் உள்ளது. அங்கிருந்து அகமதாபாத், புது தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, பெங்களூர், கோயம்புத்தூர், போர்ட் பிளேர் உள்ளிட்ட ஊர்களுக்கு வானூர்திகள் செல்கின்றன.
இங்கிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள [[கட்டக்]]கில் பெரிய தொடருந்து நிலையம் உள்ளது. அது அவுரா-சென்னை வழித்தடத்தில் உள்ளது. அங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ரயில்களில் செல்லலாம்.
 
==சான்றுகள்==
வரி 14 ⟶ 16:
 
==இணைப்புகள்==
*[http://dhenkanal.nic.in/ மாவட்ட அரசின் இணையத்தளம்]
 
{{Geographic location
|Centre = டேங்கானாள் மாவட்டம்
|North = [[கேந்துஜர் மாவட்டம்]]
|Northeast =
|East = [[யாஜ்பூர் மாவட்டம்]]
|Southeast =
|South = [[கட்டக் மாவட்டம்]]
|Southwest =
|West = [[அனுகோள் மாவட்டம்]]
|Northwest =
}}
 
{{ஒடிசா}}
 
[[பகுப்பு:ஒடிசாவின் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:{{PAGENAME}}டேங்கானாள் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/டேங்கானாள்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது