ஓந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி | subdivision_ranks = பேரினம்
No edit summary
வரிசை 26:
'''ஓந்தி''' அல்லது '''பச்சோந்தி''' [[ஊர்வன]] பிரிவைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] குடும்பம். ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் [[தோல்|தோலின்]] நிறத்தை மாற்றவல்லவை.
 
ஓந்திகளுள் சில [[இனம் (உயிரியல்)|இனங்கள்]], தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் [[தோல்|தோலில்]] உள்ள நிற [[கலம்|கலங்களுக்கும்]], [[மூளை]]ப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு [[காக்கை]], [[கழுகு|கழுகுகளால்]] ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு [[கண்|கண்ணால்]] ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. அதுபச்சோந்தியின் மட்டுமின்றிகண்கள் தன்னுடையஒரு இருபொருளின் கண்களையும்உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் கணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு கண்னும் தனித்னியாக வேலை செய்யக்கூடியது. 360°க்கு சுழலும்பாகை தன்மையையுடையதுஅளவுக்கு பார்வை விரியும்.{{Citation<ref>தி needed|date=Novemberஇந்து 2012}}தமிழ் மாயாபஜார் இணைப்பு 17.12.2014</ref>
 
பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி [[புற ஊதாக்கதிர்]]களையும் கண்டுணரவல்லது.<ref>[http://web.archive.org/web/20080122143034/http://www.chameleonnews.com/lighting1.html Chameleon News, August 2004]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஓந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது