யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "யுனஸ்கோ_கூரியர்_தமிழ்.jpg" நீக்கம், அப்படிமத்தை Green Giant பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்க...
No edit summary
வரிசை 1:
 
'''யுனெஸ்கோ கூரியர்''' மாத இதழ் [[ஐக்கிய நாடுகள் அவை]]யின், சகோதர நிறுவனமான [[யுனெஸ்கோ]]வின் சார்பில் உலகின் பல முன்னணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்படும் இதழாகும். இப் பன்னாட்டுஇப்பன்னாட்டு மாத இதழ் 1967 ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளிவந்தது.
 
==இதழ் துவக்கம்==
1966இல் [[பாரிஸ்]] நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில் வாழும் தமிழர்களுக்குதமிழர்களுக்குக் கூரியரின் சேவை தேவை என்பதை மால்கம் உணர்ந்தார். கூரியர் தமிழிதழ் துவக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். அதே ஆண்டில் மால்கம் இந்தியா வந்தார். அவருக்கு நடைமுறை சிக்கல் ஒன்று ஏற்பட்டது. யுனெஸ்கோவில் உறுப்பினராக இருப்பது இந்தியாதான். இந்தியாவில் ஒரு மாநிலம்தான் தமிழகம். எனவே நடுவணரசிடம் பேச்சு நடத்தவேண்டி இருந்தது. தமிழில் இதழ் ஆரம்பிக்க மறுப்பில்லை. ஆனால் இந்தியிலும் கூரியர் வெளியாக வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்தி மொழி கூரியருக்கான ஏற்பாடுகளைஏற்பாடுகளைச் செய்தபின்பு மால்கம் சென்னை திரும்பினார்.
அன்றைய தமிழக முதல்வரான [[அண்ணாத்துரை|அண்ணா]], கல்வியமைச்சரான [[இரா. நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]] ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தைதிட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டடு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது.''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 13</ref>
 
==யுனெஸ்கோ கூரியரின் சிறப்பு==
உலகிலுள்ளஉலகில் உள்ள அனைத்து விசயங்கள் பற்றியும் யுனெஸ்கோ கூரியரில் படைப்புகள் இடம்பெறும். ஆனால் அரசியல் விசயங்கள் தவிர. மற்ற இதழ்களைப் போலபோலத் தனியொரு நாட்டு வாசகர்களுக்கோ, அல்லது ஒருசில நாட்டு வாசகர்களுக்கோ கூரியர் உருவாக்கப்பட்டதில்லை. மாறாக உலக நாடுகளின் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு இதழிலும் ஒரு பொருள் அலசி ஆராயப்பட்டது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டு மொழிபெயர்த்துமொழிபெயர்த்துத் தரப்பட்டது. பாரீஸ் தலைமையகத்தில் கூரியர் பதிப்புகளின் ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான தலைப்புகளை முடிவு செய்து வருவர்.''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 12</ref> பல்லாயிரக்கணக்கான புதிய புதிய கலைச் சொற்களைசொற்களைக் கூரியர் இதழ் தமிழுக்கு உருவாக்கித் தந்தது.
 
==யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்==
வரிசை 14:
 
==தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்==
1984 மே கூரியர்மேக்கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது.''<ref>தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 14</ref>
 
==தமிழ் பதிப்பு நிறுத்தம்==
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது