தேவிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
1958 இல் அரியானாவைப் [[பஞ்சாப்|பஞ்சாப் மாநிலத்திலிருந்து]] பிரித்து புதிய மாநிலத்தைத் தோற்றுவிக்க முக்கிய பங்கு வகித்தவர்.
 
1971 ஆம் ஆண்டில் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியிலிருந்து வெளியேறி, 1974இல் [[சிர்சா சட்டமன்றசட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்றார்.
 
[[இந்திரா காந்தி]]யின் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை காலத்தில்]], [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா சட்ட்த்தில்]] கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தவர்.
வரிசை 38:
1977இல் [[ஜனதா கட்சி]]யில் இணைந்து, அரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வர் ஆனார்.
 
1987இல் லோக் தளம் எனும் மாநில கட்சியைகட்சியைத் தோற்றுவித்து, அரியானாவின் 90 சட்டமன்றசட்டமன்றத் தொகுதிகளில் 85 தொகுதிகளில் இவரது லோக் தள கூட்டணி வெற்றி பெற்று இரண்டாம் முறையாக அரியானா மாநில முதல்வர் ஆனார்.
 
1989இல் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிகார் மற்றும் ரோத்தக் நாடாளுமன்றநாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றார். இவரது மகன் [[ஓம்பிரகாஷ் சௌதாலா]] அரியானா மாநில முதல்வராக இருந்த போது, 1998இல் [[இந்திய நாடாளுமன்ற மேலவை]] உறுப்பினரானார்.<ref>http://www.inld4u.com/ChDeviLalJi.aspx</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது