தெசுமாண்ட் தூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''டெசுமான்ட் பைலோ டுட்டு ''' (Desmond Mpilo Tutu, பிறப்பு : அக்டோபர் 7, 1931) ஓர் [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்க திருச்சபை]]ப் பேராயரும் ஆவார். 1980களில் [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|இனவொதுக்கலுக்கு]] எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவராவார்.
 
மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் அடக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது மதிப்புமிகு பெயரைப் பயன்படுத்தியும் செயல்திறனாளராக விளங்கினார். [[எய்ட்சு]], [[காசநோய்]], [[தற்பாலினர் வெறுப்பு]], திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியுள்ளார் . 1984ஆம் ஆண்டு டுட்டு [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றுள்ளார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான [[ஆல்பர்ட் ஸ்வைட்சர்சுவைட்சர்]] பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் [[காந்தி அமைதிப் பரிசு|காந்தி அமைதிப் பரிசையும்]] பெற்றார்.<ref>{{cite web|url = http://www.mg.co.za/article/2006-10-03-tutu-to-be-honoured-with-gandhi-peace-award| title = Tutu to be honoured with Gandhi Peace Award|accessdate =11 November 2008}}</ref> 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தனது மேடைப்பேச்சுக்களையும் மேற்கோள்களையும் டுட்டு பல நூல்களாக தொகுத்துள்ளார்.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தெசுமாண்ட்_தூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது