வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ar:الزهرة is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 10:
<th bgcolor="#ffc0c0" colspan="2">[[சுற்றுப்பாதை]]சார்ந்த இயல்புகள்</th>
</tr><tr>
<th align="left">[[சூரியன்|சூரியனிலிருந்து]] சராசரி தூரம்</th><td>0.72333199 [[Astronomicalவானியல் unitஅலகு|AU]]</td>
</tr><tr>
<th align="left">சராசரி [[ஆரம், வடிவியல்|ஆரை]]</th><td>[[1 E11 m|108,208,930]] [[kilometerகிலோமீட்டர்|கிமீ]]</td>
</tr><tr>
<th align="left">[[சுற்றுப்பாதையின் வட்டவிலகல்|வட்டவிலகல்]]</th><td> 0.00677323</td>
வரிசை 31:
<th align="left">[[மையக்கோடு|மையக்கோட்டு]] [[விட்டம்]]</th><td>12,103.6 கிமீ</td>
</tr><tr>
<th align="left">மேற்[[பரப்பளவு]]</th><td>[[1 E14E+8 m2மீ²|4.60×10<sup>8</sup>]] [[squareசதுர kilometerகிலோமீட்டர்|கிமீ²]]</td>
</tr><tr>
<th align="left">[[திணிவு]]</th><td>[[1 E24 kg|4.869×10<sup>24</sup>]] [[kilogramகிலோகிராம்|கிகி]]</td>
</tr><tr>
<th align="left">[[சராசரி]] [[அடர்த்தி]]</th><td>5.24 கி/செமீ³</td>
</tr><tr>
<th align="left">மேற்பரப்பு [[புவியீர்ப்பு விசை|ஈர்ப்பு]]</th><td>8.87 [[Accelerationமுடுக்கம்|மீ/செக்<sup>2</sup>]]</td>
</tr><tr>
<th align="left">[[Sidereal day|சுழற்சிக் காலம்]]</th><td>[[retrograde motion|-]]243.0187 நாட்கள்</td>
வரிசை 43:
<th align="left">[[அச்சுச் சரிவு]]</th><td>2.64°</td>
</tr><tr>
<th align="left">[[Albedoவெண் எகிர்சிதறல்]]</th><td>0.65</td>
</tr><tr>
<th align="left">[[தப்பும் வேகம்]]</th><td>10.36 கிமீ/செக்
வரிசை 52:
<table cellspacing="0" cellpadding="2" border="0">
<tr><th>தாழ்*</th><th>இடை</th><th>உயர்</th></tr>
<tr><td> 228 [[Kelvinகெல்வின்|K]]</td><td>[[1 E2 K|737 K]]</td><td>773 K</td></tr>
</table>
</tr><tr>
வரிசை 61:
<th bgcolor="#ffc0c0" colspan="2">[[celestial body's வளிமண்டலம்|வளிமண்டல]] இயல்புகள்</th>
</tr><tr>
<th align="left">[[வளியமுக்கம்]]</th><td>9321.9 [[Pascalபாசுக்கல் (unitஅலகு)|kPa]]</td>
</tr><tr>
<td>[[கரியமில வாயு]]</td><td>96%</td>
வரிசை 80:
<!-- தகவற்சட்டம் முடிவு -->
 
'''வெள்ளி''' (''Venus'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[சூரியன்|சூரியனிலிருந்து]] இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு [[கோள்|கோளாகும்]]. நம் இரவு வானத்தில் [[நிலா|நிலவுக்கு]] அடுத்து வெள்ளியே பிரகாசமானதுஒளி மிகுந்ததாகும். சூரியசூரியனின் உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்குமறைவிற்குப் பின்னும் வெள்ளி தனதன் உச்சப்பிரகாசத்தைஉச்ச ஒளிநிலையை அடைகிறது,. ஆதலாலேஎனவே அதுஇது ''காலை நட்சத்திரம்'' , ''விடிவெள்ளி'' மற்றும் ''மாலை நட்சத்திரம்'' என்றுஎன்றெல்லாம் அழைக்கஅழைக்கப் படுகிறதுபடுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்தகூடுதலான பச்சைவீட்டு[[பைங்குடில் விளைவு|பைங்குடில் விளைவால்]] ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள்உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.
 
வெள்ளி [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] ஒவ்வொரு 224.7 [[புவி]] நாட்களில் சுற்றி வருகின்றது.<ref name="nasa_venus" /> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 June 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
 
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரி கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான [[வளிமண்டலம்]] உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய [[காபனீரொக்சைட்டு]] அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் [[வளிமண்டல அழுத்தம்]] புவியை விட 92 மடங்காக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை {{convert|735|K|°C °F|abbr=on}}ஆக உள்ளது. இங்கு [[கார்பன் சுழற்சி]] நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் [[உயிர்த்திரள்|உயிர்த்திரளில்]] கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக் அமில]] மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை [[ஒளி]] மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;<ref>{{cite journal
|author=Hashimoto, G. L.; Roos-Serote, M.; Sugita, S.; Gilmore, M. S.; Kamp, L. W.; Carlson, R. W.; Baines, K. H.
|title=Felsic highland crust on Venus suggested by Galileo Near-Infrared Mapping Spectrometer data
|journal=Journal of Geophysical Research, Planets
|date=2008|volume=113|doi=10.1029/2008JE003134
|pages=E00B24
|bibcode=2008JGRE..11300B24H
}}</ref><ref>David Shiga [http://www.newscientist.com/article/dn12769-did-venuss-ancient-oceans-incubate-life.html#.UiwMq8ZMvlU Did Venus's ancient oceans incubate life?], New Scientist, 10 October 2007</ref> ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.<ref name="Jakosky">B.M. Jakosky, "Atmospheres of the Terrestrial Planets", in Beatty, Petersen and Chaikin (eds,), ''The New Solar System,'' 4th edition 1999, Sky Publishing Company (Boston) and Cambridge University Press (Cambridge), pp. 175–200</ref> ஆவியான நீர் [[ஒளிமின்பிரிகை]]யால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் [[சூரியக் காற்று|சூரியக் காற்றால்]] கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.<ref name="solarwind">{{cite web
|date=28 November 2007
|title=Caught in the wind from the Sun
|publisher=ESA (Venus Express)
|url= http://www.esa.int/SPECIALS/Venus_Express/SEM0G373R8F_0.html
|accessdate=2008-07-12}}</ref> வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.
 
== பௌதிகப் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது