வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 102:
=== புவியியல் ===
வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. [[ஆஸ்திரேலியா (கண்டம்)|ஆஸ்திரேலியா கண்டத்திற்கு]] இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு [[தென் அமெரிக்கா]] கண்டங்களுக்கு இணையான தெற்கு கண்டம் அப்ரோடைட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
=== காந்தப் புலமும் மையக்கருவும் ===
1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள [[காந்தப் புலம்]] புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் [[சூரியக் காற்று]]க்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;<ref>Dolginov, Nature of the Magnetic Field in the Neighborhood of Venus, COsmic Research, 1969</ref><ref>{{cite journal
|author=Kivelson G. M., Russell, C. T.
|title=Introduction to Space Physics
|publisher=Cambridge University Press
|date=1995|isbn=0-521-45714-9}}</ref> பொதுவாக [[கோள்களின் கருவம்|கோள்களின் கருவத்தில்]] காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய [[வெள்ளியின் வளிமண்டலம்|தூண்டப்பட்ட காந்த மண்டலம்]] [[அண்டக் கதிர்]]களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.<ref>{{cite journal
|author=Upadhyay, H. O.; Singh, R. N.
|title=Cosmic ray Ionization of Lower Venus Atmosphere
|date=April 1995|journal=Advances in Space Research
|volume=15|issue=4|pages=99–108
|doi=10.1016/0273-1177(94)00070-H|bibcode = 1995AdSpR..15...99U }}</ref>
 
புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: [[மின் வன்கடத்தி|கடத்துகின்ற]] நீர்மம், சுற்றுகை, மற்றும் [[மேற்காவுகை]]. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுற்றுகை மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref>{{cite book
|author=Luhmann J. G., Russell C. T.
|editor=J. H. Shirley and R. W. Fainbridge
|title=Venus: Magnetic Field and Magnetosphere
|work=Encyclopedia of Planetary Sciences
|publisher=Chapman and Hall, New York|date=1997
|url=http://www-spc.igpp.ucla.edu/personnel/russell/papers/venus_mag/
|accessdate=2009-06-28|isbn=978-1-4020-4520-2}}</ref><ref>{{cite journal
|last=Stevenson|first=D. J.
|title=Planetary magnetic fields
|journal=Earth and Planetary Science Letters
|volume=208|issue=1–2|pages=1–11
|doi=10.1016/S0012-821X(02)01126-3
|date=15 March 2003|bibcode=2003E&PSL.208....1S}}</ref>
 
== புறத் தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது